பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக.உ தேவார ஒளிநெறி (அப்பர்) 60 பூனா வாாத்தானே பைம்பொனே பவளக்குன்றே மலைமகள் பாகத் தானே மறிகடல் வண்ணன் பாகா மையணி கண்டத் தானே 6 விஞ்சத் தடவரை வெற்பா விடுபட்டி எறுகங் தேறி விடையும் விடைப்பெரும் பாகா விண்டார் புர மூன்றும் எய்தாய் விவந்தாடிய கழல் எங்காய் 70 வீக் கார் தலைகலன் எந்தி வீழிட்ட கொன்றையங் தாராய் வெஞ்சமர் வேழத் துரியாய் வெண்டிாைக் கங்கை விகிர்கா வேதித்த வெம்மழுவாளி வேதியா வேத தோ 76. வேலைக் கடல் கஞ்சம் உண்டாய் ஆக-சொற்ருெடர் விளி. 76 V. திருநாமம் அடுக்காக வருவது எம்மான் ஈசன், எந்தை, எனப்பன் 51-5 63-4. 51-8 62–8 62-4 111-2 111-8 111–1 111–7 111-11 11 - | 11-6 111.4 111-9 111–10. 62–1 111-5 21-5. 73. (1) திருநாம விளக்கம், நாமம் பயிலுதல், நாம விசேடம், நாமத்தைப் பற்றியவை ஆயிரம் போார் போலும் ஆயிரம் பேருடையவன் காண் ஆலப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் காமத்தான் காண் ஈசன் பேர் பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு செறிந்து உருவாய்த் தெரிந்தன்றன் நாமம் பயின்றேன் (உன கருணால்) உள்ளம் உள் கி உரைக்கும் கிருப்பெயர் எண்ணரிய திருகாமம் உடையாய் எண்ணுயிரங் கோடி போார் போலும் எண்ணுயிர நூறு பெயராய் போற்றி 241–11 289-7 263-2 :{}4-- 94-6 152-1 244–4 234–8 270-9 எண்ணி காமங்கள் ஏத்தி எழுத்தஞ்சும், கண்ணினம் கழல் காண் பிடம் ஏதெனில், புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே எண்ணில் போானை எண்ணும் நீர் அவன் ஆயிா காமமே 159–5 214-8 148