பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 55 எங்தை தந்தை தம்மானை-பெரிய கிருமொழி 4-9-9, 2-3-5; எங்தை தங்தை கங்தைக்கும் தம்பிரானை - கிருவாய்மொழி 1-10-8 எங்தை தங்தை தந்தை தந்தை கங்கைக்கும் முந்தை 2–3–3 נה '67-8 பொய்ம்மறைத் தியற்றிவைத்துப் புலால்கமழ் பிண்டம் பெய்து பைம்மதித் தியற்றி யன்னகுெரம்பை. பொய்ம்மறைக்கும். உடம்பு...பைம்மறியாப் பார்க்கப்படும் -நாலடி 5-2 டைம்மறியாப் பார்க்கப் பருந்தார்க்கும் தகைமைத்து -இறையனாகப்பொருளுாை (செய்யுள்) மக்கள் யாக்கை யிது என உணர்ந்து, மிக்கோய் இதனைப் புறமறிப் பாாாய் மணிமேகலை 4.120-1. 68-2: 48-1. பார்க்க. is 72-1 விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் : விண்ணவர் மகுடகோடி மிடைந்தொளிர் o மணிகள் வீசும் அண்ணல் -திருஇசைப்பா 4-10 75-3. கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் தெள்ளியே னுஇேன்று தேடினேன் நாடிக்கண்டேன்(போக்கித் உள் குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதியென்று . வெள்கினேன் வெள்.கி நானும் விலாஇறச் சிரித்திட் டேனே. உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன் றில்லாக், கள்ளத்தேன் நானும் தொன்டாய்த் தொண்டுக்கே கோலம்பூண்டு, உள்ளுவார் உள்ளிற் றெல்லாம் உடனிருங் தறிகி என்று, வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே. -தொண்டாடிப்பொடி, திருமாலை 34 7:-t. இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பென் உள்ளம் : இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து -திருவாசகம் 6-9 கொள்ளித் தலையில் எறும்பதுபோலக் குலையுமென்றன் உள்ளத் துயாை? -கந்தர் அலங். 106 இருதலைக் கொள்ளி இடைநின்று வருங்கி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம். -அகநா. 389 7 - 8 த்தையைச் சிதம்பு தன்னை : கெம்பரைச் சீத்தை யூத்தைப் பினுக்கரை ■ --திருவிசைப்பா 4-4 76-.ே நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் : காயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் -திருவாசகம் 33-8 காய் வயின் உள்ள குணமும் இல்லேன் -திருக்கோவை 343