பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 57 0ெ-8. திருவேதிகுடி அரிய அழதினை அன்பர்களோ டடைந் தாடுதுமே: மேவினேம் அவனடியா மடியாரோடும் மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோமே - திருவாசகம் 5-30 92-16 பேணித் தொழபவர் டொன்னுல காளப் பிறங்கருளால் ஏணிப்படி நெறியிட்டுக் கொடுத்து: ‘எறிக கிரோன் மண்டலத் தாடேற்றிவைத்து எனிவாங்கி அருள்கொடுக் கிட் டடியவரை ஆட்கொள்வான்’ -பெரியாழ்வார் 4-9-3 'திருப்புகழை ஒர்ே பாகதிக் கஃதேனி’ ." -திருப்புகழ் சிறப்புப்பாயிரம் 94-5. 80.4. பார்க்க: *94-9. கண்பாவு நெற்றிக் கடவுள் : கண் சுமந்த நெற்றிக் கடவுள் -திருவாசகம் 8-8 95-2. பந்தமும் வீடும் டாப்புகின்றீர் : (120-2 பார்க்க) பக்கமுமாய் வீடும் ஆயினருக்கு -திருவாசகம் 9–20 95-8. விலக்கின்றி நல்கும் மிழலை யுள்ளீர் சுரர்கரு நிகர்கொடையினர் செறிவொடு திகழ்திருமிழலை is -சம்பந்தர் 1-20-10 96-8. (52-9 பார்க்க) ஜீவர் நாளும் புகலழிப்ப"மத்தார் தயிர்போல் மறுகும் என் சிந்தை : . மத்து றுதண் தயிரிற் புலன் சீக் கதுவக் கலங்கி -கிருவாசகம், 6-30 மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற் பொருமத்துறவே 6-29 96-4, 5. உமையாள் கனவா விடிற் கெடுவேன் : விடுதிகண்டாய் விடிலோ கெடுவேன் -திருவாசகம் 6-23 97-3. வடபாற் கயிலையும் தென்பால் நல்லுனரும் தம் வாழ்பதியே: எறு மடவாளொ டினிதேறி முனிருந்த இடம் என்பர் திருநல்லூரே -சம்பந்தர் 8-83-10 97-10. திருஅமர் தாமரை சீர்வளர் செங்கழுநீர் கொள்நெய்தல் : திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் -கிருக்கோவை 1 100-1. மிக்குவமன் மாறென்றிலா தன...இணையடியே : ஒப்பிலாதன உவமனிலிறந்தன. ஒண் மலர்த் திருப்பாகம் -திருவாசகம் 26-1 100-8. முப்புரம் அம்பொன்றினுல் அடல் அங்கியின்வாய்க் காக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன.இணையடியே: முப்புரம் வெங்கவிய வைகிகத் தேர் எறிய ஏறு சேவகனே -திருவிசைப்பா 1-10 உலகும் ஊழியும் கொண்டமைக்ததோர் இலகு வைகிகத் தேரில் எறியே -தக்கயாகப்பாணி 337