பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தேவார ஒளிநெறி (அப்பர்) 152-6. நெஞ்சே தவமென் செய்தாய் : (120-2, 190-2 பார்க்க) גל என்ன பண்ணியம் செய்கனை கென்சமே LH A @ত -சம்பந்தர் 2-106-1 நெஞ்சே தவமென்செய்தாய்...மயிலாடுதுறையன் நம் தலையின்மேலும் மனத் துளும் தங்கவே: மேவரிய பெருந்தவம் யான் முன்பு விளைத்தன என்னே... . என்மனத்து மன்றியே சேவடிப்போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால் -பெரியபுரா-கோட்புலி-18 சிந்தையினுள்ளும் என்சென்னியினுஞ்சோ வந்தவர் வாழ்க -திருவுக்கியார் 44 சிங்தை யிடையார் தலையின் மிசையார் சம்பந்தர் 2-60-1 எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே..ஆரூர் அரனெறி சிந்தையுள்ளும் சிசத்துளும் தங்கவே 120–2 என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே 190-2 152-10. சடைநேசனைப் பேணிலாதவர் பேதுற ஒட்டினுேம் : 153—4. 154—3. 154–5. 154–8. 156—1. 158–9. 159–8. மிண்டு மனத்தவர் போமின்கள் (பல்லாண்டு 2) வெண்ணிறணிவான்தனை மையலாகி மதிக்கிலள் ஆரையும்: த ைமதிப்பதிலை உன்றன் அருளாலே ஒருத 13? சிறப்புப்பாயிரம் 10 பாரிடம் ஏத்து பைஞ்ஜீலி: கித்தலும் பாரிடம் பணிசெயும் பயில் பைஞ்ஞீலி -சம்பந்தர் 3-14-1 யாழின் பாட்டை உகந்த அடிகளே ! யாழ் காம்பின்னிசை...தாழ்தரு சடைமூடியிரே -சம்பந்தர் 8-95-2 கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை கேட்கும் பைஞ்ஜீலியார் : கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல் பாடல்வண் டிசைமு.ால் பயில் பைஞ்ஞீலியார் -சம்பந்தர் 3-14-4 கொல்லத்தான் நமனுர் தமர் வந்தக்கால் இல்லத்தார் செய்ய லாவதென் ஏழைகாள்: படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண், இடைகொள்வா ரெமக்கிலை -சம்பந்தர் 2-100-1 மாகயான மருப்பேர் முலையினர் : h கொம்பு கொங்கை -திருப்புகழ் 59 மதக்களி றஞ்சினை : தொண்டர் அஞ்சு களிலும் அடக்கி -சம்பந்தர் 2-114-1