பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தேவார ஒளிநெறி (அப்பர்) 201-8. நீடுநெஞ்சுள் நினைந்து கண்ணிர் மல்கும் ஒடு மாலினுே டொண்கொடி மாதாாள் ம்ாடநீள் மருகற் பெருமான் வரில் கூடுநீ யென்று கூடல் இழைக்குமே. கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப்பெறுவேனேல் கூடென்று கூடல் இழைப்பாள் -முத்தொள். 73 மணற்குன்றில் நீத்தகன் ருர் வருகென் முழி கிருத்திச் சுழிக்கனக் கோதி-திருக்கோவை 186 வளைத்துக் கிடந்த வளிமணற் கூடலும் -அம்பிகா 322 ஒருக்கி கூடலை இழைத்தனள் -கம்பா. உண்டாட். 33 சுழிக்க கூடல் -நைடதம்-கைக்கிளை 6 வசுதேவர்தம் கோமகன் வரில் கூடிடு கூடலே է, -நாச்சியார் 1-3 (பதிகம் முழுமையும்) 20.8-1. முசு வண்டறை பொய்கை: மூசு வண்டறை கொன்றை -சம்பந்தர் 2-92-5 204-1. மனுேன்மணியைப் பெற்ற தாயிலான் : இமவான் மகட்குத் தன்னுடை...தகப்பன் -திருவாச. 9-13 அானுக்கு...மகளும் ஆமே H -திருமந்திரம் 1178 அவள் அத்தளும். தில்லையான் -திருக்கோவை 112 சிவம் சத்தி தன்னை யீன் டிம் சத்திதான் சிவத்தை பீன்றும் சிவஞான சித்தியார் சுபக்கம் 167 கனகமார் கவின்செய மன்றில் அனக நாடக ற்கெம் மன்ன னே விதாய் தங்கை மகள் -சிதம்பரம் செய்யுட் 83 204-2. ஞானத் தளையிட்டு வைப்பனே : ஒளிக்கும் சோனைக் கண்டனம்-ஆர்மின் ஆர்மின் ...காள்களை யிடுகின் -திருவாசகம் 3-147 204-7. ஈசன் எனும் கனி இனிது சாலவும் : கனிதனை...... வெண்ணியில் இனித &જ7 -சம்பந்தர் 2-14-8 பக்தர்தாம் நுகர்கின்ற தோர்கனியை -பெரிய கிருமொழி 7-8-8 205-2. நம்பர்க்குக்...... கல்லவட மிடுவார்கட்தக் o கொடுக்கக் கொள்க எள உரைப்பார்க2ள : கொண்டும் கொடுத்தும் ஈசற்காட் செய்ம்மின் -திருப்பல்லாண்டு : 205—5. நமன் தூதுவீர்...நிறைய நீறணிவார் எதிர் செல்லலே : தாயவெண் ணிற்றினராகி உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றும் கை கூடுவதன்ருல் -சம்பந்தர் 2-90-4