பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தேவார ஒளிநெறி (அப்பர்) 210-27. தழலுந் தாமரையான் : தழல் தாமரையான் -சம்பந்தர் 2-19.9 செழுநீர்க் கமலங்கள் மேலால் எரிகாட்டும் 1-82-6 תו அழல் (மலி) தாமரை -பதிற்று. 19–23 எரி அகைந்தன்ன தாமரை -அகநா. 116 எரிமலர்த்தாமரை, தாமரை யழற்போது H -பெருங்கதை, 2-6-58, 1-40-24) எரிவிரிங் தன்ன இதழ்ப் பஃருமரை -கல்லாடம் 66 நெடுங்கய நீரிடை நெருப்பெழுத்தனைய செங்கமலம் -பெரிய புராணம், உருத்திா. 5 நெடுங்கயம் ப்ேபட மலர்ந்த கடவு ளொண் பூ -பெரும்பாண். 289 சுடர்த் தாமரை , -மதுர்ைக்காஞ்சி 249 211-7, 10. 18-5 பார்க்க. 212-8. எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலேன்: எட்டினே டிரண்டும் அறியேனேயே -திருவாசகம் 5-49 எட்டிரண்டும் அறியாத --திருப்புகழ் 612 (முருகவேள் பன்னிருதிருமுறை-குறிப்புரை காண்க) 218-5. பாவகாரிகள் பார்ப்பரி தென்பரால்...சிவன்பெருந் I. தன்மையே திருத்த நீர்கள்...யாவையும் அளிப்பன அவற்றின் மூழ்க எய்துமோ பாவகாரியர்க்கு-அறப்பயன் விள்ைகிவர்க்கலால் உத்தரகோச புரா அத்தி. 4-1, 2 218-A. 'உன்னில் உன்னும் உன்னுவிடில் விட்டிடும் என்னுள் ஈசன் இருந்த இயற்கையே: விட்டோரை விடாஅள் திருவே விடாஅ கோரிவள் விடப்பட் டோரே -புறநானூறு 358 நினைத்தவர்கள் கெஞ்சுளாய் 275-4 வஞ்சனைசெய்வார்க் கென்றும் வஞ்சளுகும் 299-4 காவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் காவார்பால் விரவாடும் பெருமானை 7-1 உள்ளம் உருகில் உடனவார் -சம்பந்தர் 2-111-3 214-1. யார்க்கும் தெரியாத தத்துவனே : தெரியாதான் --சம்பந்தர் 2-40-9 பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் לל பிறவா நாளே : தில்லை கட்டப்பெருமான நாளும் தொழுவோமே சம்பந்தர் 1-80.10 முழுப்பாடல்-ஒப்புமைப் பகுதியில் iv தலைப்பிற் பார்க்கவும்.