பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 221. 222–1. 222–8. 223–2. 224–1. 224–8. 226–7. 228—1. 223–2. 228—2. தேவார ஒளிநெறி (அப்பர்) காளத்தியான் அவன் என் கண்ணுளானே : நின்ருட் புகழுகர் கண்ணுட் பொலிந்தோய் -கல்லாடம் 2 என் கணிலாடு கழல் வேணி எங்தையர் -திருப்புகழ் 98 என் கண்ணினின் றக லான் -திருவிசைப்பா 18-2 கண்ணின் மிசை கண்ணி -சம்பந்தர் 3-73-4 வண்ணங்கள் தாம் பாடி : i" i. - மகிழ்ந்து பாடுவது வண்ண்மே -சம்பந்தர் 8-116-6 பட்டிமையும் படி றுமே பேசா நின்று : உாைப்பதும் பல மறைகளே -சம்பந்தர் 3-116-2 பாவையரைக் கிறிபேசிப் படிமுடித் திரிவீர் -சுந்தார் 46-1 காடலாற் கருதாதார்: காடலால் அவா இலாய் -சம்பந்தர் 3–52-1 பிறவாதே தோன்றிய பெம்மான் : பிறவா யாக்கைப் பெரியோன் -சிலப்பதி. 5-169 ஆரொருவர் அவர் தன்மை அறிவார் : - இவர் தன்ம்ை அறிவார் ஆர் -சம்பந்தர், 3-112 நின்தன்மை யார் பிறர் அறிவார் தலைவர்தம் தலைவர்க்கும் தலைவுரி -நீலகேசி 161 திருமுண்டமா'இட்ட திலக நெற்றி : நீளொளிவளர் திருமுண்ட நெற்றியும் l -பெரியபுரான. திருநீலகண்ட. 11 குருகாம் வயிாமாம் : குருந்தவன் குருகவன் -சம்பந்தர், 1-114-1 பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்: "பத்துக்கொலாம் அடி யார் செய்கைதானே —18-10 பத்துடை அடியார்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன் -கம்மாழ்வார், திருவாய்மொழி 1-3-1 பத்துடையீர் ஈசன் பழ அடியிர் -திருவாசகம் 7-3 கொண்டர் மெய்யிற் றுலங்கும் இலக்கணம் உண்டோர் பத்து. -உபதேச. கோனேரி. சிவபுண். 25 உள்ளத்தின் உள்ளே நின்ற கத்தாம் (கத்து-ஒலி) உள்ளொலி —(Inner Voice) 184-7 - _ _

  • அடியார் புற இலக்கணம் பத்து; அவைதாம் : 1. கண்டம் தழு தழுத்தல் , 2. நா அசைகல்: 3. இதழ் துடித்தல்; 4. கம்பம் ஆதல் (நடுக்கம் உறல்). 5. மயிர் பொடித்தல்; 6. அங்கம் வெதும்பி வியர்த்தல்; 7. தள்ளாடி விழுதல், 8. கண்ணிர் பிலிற்றல், 9. கலுழ்ந்து இாங்கல்; 10. ஆர்வத்தால் பரவசப்படுதல்-உபதேச (ஞான) 921.