பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தேவார ஒளிநெறி (அப்பர்) 241-7. கங்காள வேடக் கருத்தர் போலும் : (309.3 பார்க்க) கங்காளம் தோள்மேலே காதலித்தான் கானேடி -திருவாசகம் 12-11 242-2. டொன்னேபோல் திருமேனி உடையான் தன்ன் : 81–9, 252–8, 266 5, 231-6 பார்க்க. H 243-1 எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் : . எம்பக்க வல்வினைநோய் நீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் -திருவிசைப்பா 19-4 243-2. அக்குலாம் அரையினன் : அக்குலாம் அாையினர் -சம்பந்தர் 8-92-7 243-6. தருணேந்து சேகரன் காண் : தருணேந்து சேகரனே யெனும் -திருவிசைப்பா 6-4 244-2-268-4-ம் பார்க்க. 245-8-263-8-ம் பார்க்க. f 245-10. கா நான்கும் உடையாய் போற்றி : காற்றடம் புயமுடை ஞானகாடகன் -கந்தபுரா. 1-11-55 246-1. கரும்பு தரு கட்டியை: கரும்புகரு சுவை எனக்குக் காட்டினை -திருவாச. 88-1 247-9. திகை எட்டும் : H திகை எட்டும் T --திருமந்திரம் 2531 248-2. உலகமெல்லாம் ஒடுங்கிய பின் முழுதும் யாவையும் இறுதியுற்ற நாள் பின்ன -திருவாசகம் 5-99

பாதாளம் ஏழருவப் பாய்ந்த பாதா גד

பாதாளம் எழினுங் கீழ்ப் பாசமலர் -திருவாச. 7-10 251-1. பேசப் பெரிதும் இனியாய் நீயே : பேசிற்ை பெரிதும் இனியா னே -சுங்தார் 56–11 251-6. பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே : பால் நினைக்அாட்டும் தாயினும் சாலப் பரிந்து --திருவாசகம் 37-9 251-8. பூவினில் நாற்றமாt நின்றும் நீயே: பூவில் காற்றம் போன் றுயர்ந்து எங்கும் ஒழிவற நிறைந்து o -திருவாசகம் 8.115 252-5. மலர்ந்தார் திருவடி : மலர் சிலம்படி -பெரியபுரா. பாயிரம் 1 252—8. பொன்னியலும் திருமேனி : 242-2 பார்க்க.

மின்னியலும் வார் சடை לל

மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை -பொன்வண்ணத். 1