பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தேவார ஒளிநெறி (அப்பர்) தாழ்சடைப் பொலிந்த அருங்கவத் தோற்கே -புறநா. 1 273-6. பெண்ணவனை ஆணவனைப் பேடா னுனை : 235-2 பார்க்க 278-9. திரிபுரத்தோர் முவர்க்குச் செம்மை செய்த த்லையான : மூவார் புரங்கள் எரித்த அன்று மூவா க் கருள் செய்தார் . F -சம்பந்தர் 1-69–1 அாக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகப் புரக்ாயத்தவர் அாளாக வேமுதற் சிரித்த வித்தகர் -திருப்புகழ் 1132 273-10. புறம்பயனை அறம்புரிந்த புகலூாானை : புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் -கிருவாச. 2-90 நால்வர்க் கறம்பயன் உரைத்தனே புறம்பயம் அமர்ந்தோய் சம்பந்தர் 2-30-1 274-6. புலாலுடம்பை நிலாகமென்று : நிலாவாத புலாலுடம்பே 308-4 276-8. பிச்சையே இச்சிப்பான : பிச்சைக்கே இச்சித்து -சம்பந்தர் 1-126-2 277-3. தமருகமும் எரியும் கையில் : காதலத்தில் தமருகமும் எரியும் கவிய பாம்பும் i -- - -சுந்தார் 90-1 278-5. மருந்தவன்காண் மந்திரங்க ளாயினுன் காண்: மருந்து வேண்டில் விவை மந்திாங் கள்ளிவை அடிகள் வேடங்களே -சம்பந்தர் 3-25-1 மருந்தவை மந்திரம்-அவர் காமமே ,, 3-92-1 மருங் த வன் ,, 1-110-1 278-10.-209-1 பார்க்க. 279-2 நால்வர்க் கறம்பொருள் வீடின்பம்...தெரித்தானை : அங்களுளர்க் றம்பொருள் இன் பம் வீடு மொழிந்த வாயான் -சம்பந்தர் 1-53-6 280-9. மாண்ட ாேலும்பணிந்த வாழ்க்கை யானை : மாண்டா மெலும்பனியுஞ் சடை யாண்டார் -திருப்புகழ் 1187 281-2. பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும் சீரொளியை: பாசக் கள்ள வினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும் வெள்ள மதம் பொழி சித்தி வேழத்தை -திருவிளையாடல். 281-6. பொன் பொதிந்த மேனியனை : 212-2 பார்க்க. 281-8. துறவாதே யாக்கை துறந்தான் தன்னை : துறவாதே யாக்கை துறந்தான் -ஞான உலா 2