பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தேவார ஒளிநெறி (அப்பர்) 801-1. உயர்புகழ்சேர்தரும் ஒமாம்புலியூர்...வடதளி: ஓங்கிய புகழார் ஒமமாம் புலியூர் உடையவர் வடதளி -சம்பந்தர் 3-122-1 உலவுபல் புகழாா...வடதளி 3-121-8 גי י 801-2. அந்தணர்கள் எரிழன் றுேம்பும் உயர்புகழார் தரும் ஒமாம்புலியூர் : -சிம்பந்தர் 3122-1 ஓங்கிய புகழார் எரிமூன்றும் அமர்ந்து உடனிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும் ஓங்கிய மறையோர் ஒமமாம்புலியூர் a 3-122-3 மூன்றெரி ஒம்பும் ஒள்ளியார் o 3-122-10 801-8. உத்தமர் வாழ்தரும் ஒமாம்புலியூர் : சலத்தினுற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் -சம்பந்தர் 8-122-5 301-4-262-5 பார்க்க. f 801-7. உலையாத அந்தணர்கள் வாழும் ஒமாம்புலியூர் : உலப்பில் பல்புகழார் ஒமம்ாம்புலியூர் -சம்பந்தர் ;-122-5 301-8. வேதம் ஒர்ந்தோதிப் பயில்வார் வாழ்தரும் ஒமாம்புலியூர் : வேதம் அங்கமோாாறும் கருத்தினர் அருத்தியால் # -சம்பந்தர் 8-122-4 தெரியும்...புகழார் 801-10. பார்கெழவு புகழ் மறையோர் : ஒங்கிய் புகழார், உற்றபல் புகழார், உலப்பில் பல்புகழார், உலவு பல்புகழார் , 3-122-1,4,5,8 802-9. கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும் : உருத்தெரியாக் காலத்தே உள் புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன் புக்குக் கருணை யினுல் ஆண்டு கொண்ட -திருவாசகம் 31-3 804-4. புவனியது முழுதும்போக உமிழம் அம்போற் குன்றத்தை : விழுங்குயிர் உமிழ்ந்தனை - -சம்பந்தர் 2.30-8 806-1-231-5 பார்க்க. 807-1. இருநிலனுய்த் தீயாகி நீருமாகி இயமானனும் எறியும் காற்றுமாகி...திங்களாய் ஞாயிறுகி ஆகாசமாய் அட்ட முர்த்தியாகி: -- நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனய மைக்தனே டெண்வகையாய்ப் புணர்ந்து நின்ருன் -திருவாசகம் 15-5 கிங்களும் கதிரும் இயங்கு இயமானும் திகழ்பெரும் பூதமோ ரைந்தும் கங்குலும் பகலும் கடங்களின் வடிவம் -சோணசைல. 87