பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட திருச்சிற்றம்பலம் தேவார ஒளிநெறி (அப்பர்) 1. கணபதி ஆனைமுகற் கப்பன் தன்னை 287-7 கைவேழமுகத்தவனைப் படைத்தார்போலும் கயாசுரனை யுவனுத் கொல்வித்தார் போலும் కి தண்கடமா முகத்திற்ைகுத் தாதைகாண் . 278-9 பலபல காமத்தமாகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறு 2-5 வாணன் (குமான்) வணங்குங் கழற் பூரணன் 178-10 விக்கின விநாயகனும் .போற்றிசைப்பு 226-10 விநாயகனும் தோன்றக் கண்டேன் .290.8 H திருநாமங்கள் ஆனைமுகன் 287–7 விக்கின விநாயகன் 226-10 கடமாமுகத்தினன் 278-9 விநாயகன் 290-8 கணபதி 2-5 வேழ முகத்தவன் 266-4 வாணன் 178-10 2. அக்கினி (அங்கி) .வர்கள்? என்னும் தலைப்பு [1 32—II] பார்க்க سر')، 3. (1) அகப்பொருட் பதிகங்கள் o, 12, 112, 153, 158, 222, 226, 248, 258, 271. (:) தலைவன் கவர்ந்தவை; அழிந்தவை: (1) எழி. . .ன் ாேர்குழல் எசலாம்பழிதங் தெழில் கொண்டனர் 159-3 (2) தவி ர்வண்டைம் : மற்றவனென் தளிர் வண்ணம் கொண்ட நாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானே 12-2