பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

الگے۔کھ 175-6 176-9 176-11 177-4 177–5 179-8 180 180–3 180–3 180-8 183-1 183-4 மனவஞ்சர் மற்ருேட : மின்டு மனத்தவர் போமின்கள் - திருப்பல்லாண்டு 2. தெரியாதான் : f யார்க்கும் தெரியாத தத்துவனே-அப்பர் W11-1 கன்னடைந்த மதிற் பிரமபுரம் : (கன்=தொழில்) கன்னர் மதில்கும் குடந்தை - திருவாய்மொழி 5:3-8 கன்ன்மர் பள்ளி - பெருங்கதை 1-40-84 174-9 பார்க்க. பொன்னியன்ற தட்டலர்த்த...கோங்கு: புதுமலர்க் க்ோங்கம் பொன்னெனத் தாது.ாழ்ப்ப-கலி, 33 கோங்கின் பொன்மருள் பசுவீ-ஐங்குறு 367 கோங்கங் தட்டம் - பெருங்கதை 2-14-24 கோங்கு தாங்கு ஆடகப் பொற்கிழி 'அவிழ்க்கும் மீட்ைசி பிள்ளைத்-அம்புலிப். 10 கோங்கன்ன குவிமுலையாள் : கோங்கலர்ச்ேர் குவிமுலையாள் கூரு 1-திருவாச. 89-1 கோங்கு முகைத்த்ன்ன குவிமுலே - அகநா. 240 கோங்கின் குவிமுகிழ் இளமுலை - திருமுரு. 34 கோங்கின் முகைவனப் பேந்திய முற்ரு இளமுலை-புறநா 386 முக்கோடி வாழ்நாள துடையான : முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் கம்பராமா-ராவண-வதை 198 இப் பதிகத்துடன் பெரிய திருமொழி-பதினேராம் பத்து ஏழாங் திருமொழியை ஒப்பிடுக. தேம்பல் இளமதியம் சூடிய : - தேம்பல் வெண்மதி குடுவர்.அப்பர் V 25-9 ஆமாத்து ரம்மான்தன் சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே: சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர் குழாம். சாரிற் கதியன்றி வேறிலேகாண் - கங். அலங். 49 தலைமகன் தன் நாள் ஆதிர்ை : ஆதிரை முதல்வன் பரிபா. 8-6 ஆதிர்ைநாள் ஆதரித்த அம்மான் அப்பர் VI 79-1 ஆதிரை கா ளுகங்தானும் - அப்பர் IV 4-6 உருத்திர பல்கணத்தார்: - உற்வாவார் உருத்திர பல்கணத்தி னேர்கள்-அப்பர்.VI.98.4 மயி?லக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்... கபாலீச் சரமமர்ந்தான் ஆதிரை நாள் : (திருநாளிற் சேரிப் போர்) மாயோன் மேய ஒண கன்னுள்...மறங்கொள் சேரி மாறு பொரு செரு-மதுரைக்காஞ்சி 591 1835 நெய்ப்பூக் வெண்புழுக்கல்: நறுநெய் உள்ளுறப் பெய்த புழுக்கல்-பெருங்கதை 1-40-280