பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

||| || |Ho H lilli il ||||| || ஒப்புமைப் பகுதி ஆ. சி ' ைதும்பி கொளுத்திக் காட்ட மணிமே. 4.3 11 i. 1. அடியார்க்குக் கரக்க கில்லா தருள்செய் பெருமான் : அன்படுள்ளம் கரந்து நில்லாக் கள்வனே-திருவாச. 5-6 1 : i க்க. பகவாய் நாரை ஆரல் வாரும் : காரைகள ஆரல்வாரி 20-1 அள்ள ல் காரை ஆரல் வாரும் 237-6 1.ண் நாரை யிரை ஆரல்வார நிறை செறுவினில் 258-9 ஆ லருந்த வயிற்ற நாரை - குறுங். 114 வி யாரல் கவுளகத் தடக்கி...காரை இறுப்ப பெருங் கதை 3-7-29 1. ப்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் காரை சென் றனையும் - ப்ெரிய திருமொழி 5-1-5 கள்ள காரை வயலுள் கயல்மீன் கொள்ளே கொள்ளும் - பெரிய திருமொழி 5-2-3 1. சாரல் தேரு நாரை - திருப்புகழ் 851 | 11 1:1 பார்க்க. ו' ויווו | || | | ויווו | | ויויו || || || || || || வி ையார் நடையொன் றுடையார் : விடை பொரு நட்ையினுன் - கம்ப-ராமா-எழுச்சி-10 எறுபோற் பீடுகடை - திருக்குறள்-59 வெள்ளேயேற்றின் நடைய்ான் - அப்பர் VI-20-2 1:12-( பார்க்க. அலந்த அடியான் அற்றைக் கன்ருேர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்துரே : அகத்தடிமை செய்யும் அந்தணன்...அவனுக்கு கித்தற் படியும் வருமென் ருெரு காசினே கின்ற நன்றிப் புகழ்த்துணை கை புகச் செய்துகந்தீர்-சுந்தரர் 9.6 கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கை பூப்பல தோன்றும் புத்துரே : மடைதோறும் காவியுங் குவளையும் கமலஞ் செங்கழுநீரும் -

  • சுந்தரர் - 29-2 1. வி. கழுநீர் குவளையாம்பல் கடிக்கமலம் துளவி மடகாரை துணையன்னம் பயில்...வாவி - சிந்தாமணி 1781 கள்ளார் நெய்தல் : கள் காறு நெய்தல் குறுங். 296 முள்ளார் கமலம் : முள் தாள் தாமரை - திருமுருகா. 73 கொல்?ல வேடர் கூடிநின்று கும்பிட முல்லை அயலே முறுவல் செய்யும் :

பல்லே நீரின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை - குறுக். 162 முல்லைத் தொகுமுகை யிலங்கெயிருக நகுமே குறுங். 126 களவுகள் செய்யும்சிறுகுறுநகைகாணுய் - கம்ப. வனம்புகு