பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ0 268-6 268-7 268-8 268-11 269-1 269-6 269-9 271-11 272-9 274-5 278-6 280-5 280-5 ፵80-8 F. F. 283-8 s -i. ஒப்புமைப் பகுதி அந்தகனே அயிற்குலத் தழுத்திக் கொண்டார் . டிை 96.5 செறுத்திர் அழற் குலத்தில் அந்தகனே - சுந்தரர் 9-2 கருத்துறை அந்தகன்...வருத்தஞ் செய்தானென்று. குலங்கைக்கொண்டு கொன்ருனே - திருமந்திரம் 339 அரவு போலிடை ப்ையரவு போலு கொய்ய இடை - திருப்புகழ்-1110-667 சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கட் பல தீயன முனிவது செய்து : சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனுய் - அப்பர் H V 21-10 ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே : தான் ஒருவனுமே பலவாகி நின்றவா திருவாச. 15-5 பகலவன்மீ தியங்காமைக் காத்த பதியோன் : தேரிரவி யுட்கிப் புகா முதுபுரத்திற் றெசாசிரன் - திருப்புகழ் 4.20 ஞாயிறு விலகிய புரிசை யிலங்கை வாழ் பதி - ைெடி 749 ஆதவன் நிகரில் இரதமும் விடுக்கா நகர் ைெடி 1184 பகலவன்மீ தியங்காத இலங்கை - பெரியதிருமொழி 7-8-7 187-1, 257-9 பார்க்க. 189.6 பார்க்க. திருவளர் தாமரை : திருவளர் தாமரை - திருக்கோவை 1. பர்மலிகுழல் : பார குறுங் குழல் - திருப்புகழ் 1261 40.4 பார்க்க, நாரணி சிலை : காருள தனு - கம்பரா நகர் நீங். 156 பொன் ஞாழல் விம்மிய...பொழில் : 252-3 பார்க்க. பொன்ன்ரிணர் ஞாழல்-ஐங்குறு. 169 ஐந்து என்கிற எண் வரும் பாட்டு : அப்பர் IV 18-5 (விடங்திர்த்த திருப்பதிகம்) கொங்கலர் வனமதன் வாளி ஐந்து : அஞ்சு...அவர் காயப்பட்டான் கனே . அப்பர் IV 18.5 அரவின் படம் அஞ்சு : அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம் - அப்பர் IV 18.5 பண்டை யிராவணன் பாடி யுய்ந்தன...அஞ்செழுத்துமே : - அரக்கன்...விரலால் அஞ்செழுத்துரைக்க அருளினன்... நெடுவாள் 377-8 வண்டமரோதி மடந்தை பேணின... அஞ்செழுத்துமே : வண்டோதரிக்குப் பேரருளின்பம் அளித்த...பிரானே - திருவாச. (குயில்) 18.2 திலக மாரும் பொழில் : (திலகம் = மஞ்சாடி மரம்) திலகம் தேங்கமழ் பாதிரி-குறிஞ்சிப்பாட்டு 74 மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சிலப். 13-152