பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஉ W. ஒப்புமைப் பகு தி 293-4 உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மை : சிவனெனச் சிவனென்ன வேறில்லை - திருமந்திரம் 2017 சிவன் சிவச் சொருபம்-திருப்புகழ் 239 293-5 மாதவிப் பந்தர் : L தண்ணிழல் பயிலு மாதவிப் பந்தர்-சிந்தாமணி 1822 பங்தர் மாதவி-தணிகையாற்றுப்படை 356 293-6 ஐயுணர் வெய்திமெய் தேறினுர் : ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே மெய்யுணர்வில்லா தவர் க்கு-திருக்குறள் 354, 294-1 எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே : - எங்தையாரடி யென்மனத் துள்ளவே 0ே1-1 294-2 மாபிலி : மாயிரும்பிலி மஞ்ஞை-சிலப்பதி. 2-53 " ..] 296-1 தனமுனே தனக்கின்மையோ தமராயினும் அண்டம் ஆளத்தான் லுனனில் வாழ்க்கை கொண்டாடிப் படி யிவ்வைய மாப்பலி தேர்ந்ததே : H இந்திரலோக முழுவதும் பணிகேட் டினேயடி தொழுதெழத் தாம்போய், ஐந்தலே காக மேகலை அரையா அகத்தொறும் பலிதிரி அடிகள் - திருவிசைப். 17-2 உன் அடியார் அமருலகம் ஆள, நீ ஆளாதே, மூவாயிரவ ரொடுங் குடிவாழ்க்கை கொண்டு கூத்தாடினேயே - திருவிசைப். 19-2 296-3 முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர் பொடி : சுந்தரமாவது நீறு 202-1; அந்தமதாவது நீறு 202-5 : அங்தமும் அளவும் அறியாததோர் சந்தமாலவர் மேவிய சாந்தமே 802.1 296-4 188-5 பார்க்க. 296-10 267.8 பார்க்க. -- 297-4-6 சந்துசேனனும் இந்து சேனனும் கனக நந்தியும் புட்ப நந்தியும் : கமண கந்தியும் தரும சேனனும் - சுந்தரர் 33.9 297-11 எக்கராம் அமண் கையர் : எக்கரைக் குண்ட மிண்ட எத்தரை - திருவிசைப்பா 1-8 298-1 கூற்றுதைத்த நீற்றினுனைப் போற்றுவார்கள் தோற்றினுரே : பெரும்பற்றப் புலியூரானேப் பேசாத நாளெல்லாம் பிறவாகாளே - அப்பர் VI.1 298-10 பிட்டர் சொல்?ல விட்டுளோமே : பிட்டரைக் காணுகண் வாய்பேசாது - திருவிசைப்பா 4-2