பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

  • ]. அடியார்

அ * இானசம்பக்தன் பாடலாய தமிழீரைந்தும் மொழிந்துள்.கி ஆடும் அடியார் 198-11 ஞானசம்பந்தன் மொழிகள் பாடவல பத்தரவர் 837-11 ஞானமிகு பக்தன், ஒண்டமிம்களின் அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர் 221-11 - -- தமிழ் விரகன மொழி பத்தியில் வருவன பத்திவை பயில் வொடு கற்று வல்லவர் 121.11 கிருஞான சம்பந்தன சொன்மாலே தஞ்சமென நின்றிசை மொழிக்க அடி யார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் 8:9-11 பாடல் பத்தும் பயின்ருர் tேi0-11 மறைஞான சம்பந்தன்...தமிழ் மாலைகள் இசையோ டிவை பத்தும் பகரும் அடியவர்கள் 12-11 யாடும் அடியார்கள்: இசை பாடும் அடியார்கள்: அவரடையும் பேறு : அடியவர் இன்னிசை பாடலார் ஏடகம் 2:10-1 அளகத் திருகல் துதலி பங்கா அரனே என்றுளகப் பாடும் அடியார்க் குறுநோய் அடையாவே 102.8 ஆப்பனுாராசீனப் பண்ணின் இசை பகர்வார் வினைபற் ஹறுப்பாரே 88.9 இசைக் கிளவியால் வெஞ்சின மொழித்தவர்கள் 336-10 இசைபாட விம்மி யழுமாறு வல்லார் 156-1 இசைபாடு பத்தர் 22 |-11 இசையின் கிளவி தேர்வார் கண்னும் முதலாய கடவுள் 170.4 இசைவர விட்டியல் கேட்பித்துப்...பாடுவார் சிந்தையுட் சேர்வரே 267-6 உமை அன்பொடு பாடுளம் உடையவர் பண்பே 854-5 உமைப் பாடுவர் சித்த நல்லவ் வடியாரே 357-8 உமை யறிபவர் கசையுறு நாவினர் தாமே 356-7 உமை யுள்குவார் சொன்னல முடையவர் தொண்டே 355-4 எண்ணுமொ ரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார் கண்ணு முதலாய கடவுள் 170.4 - ஒலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் குறையுடையார் குறைதிர்ப்பார் 203.7 கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர் நெகிழ்த்து இசை குலவுமாறு வல்லார் 188-7 கற்பகத்தைப் பண்க ளார்தரப் பாடுவார் கேடிலம் பழியிலர் புகழாமே 210-2 - கேத்தை மிகப் பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழரின்ற பரஞ்சோதி 179-3 கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினர் 310.7 கூறும் அடியார்கள் இசைபாடி வலம்வந் தயரும் 341-8