பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 24. 5. அடியார் ஆங் பாடுவாரிசை பல்பொருட்.பயன் உகங்தன்பால் கூடுவார் ...பொருளானவன் 218-5 பாவணவு சிங்தையவர் பத்தரொடு கூடி காவணவு மந்தணன் 155-3 - H H | st #. iii. 車 பாவின்னிசைக் குழக்ரென்று குழையா அழையாவரும் கழல் கொள் பாடலுடையார் 304-3 பூசல் பணிவார்கள் பாடல் பெருகி 220-7 - பெண்புனே கூறுடை யானைப் பின்னுசடைப் பெருமானைப் பண்புனே பாடல் பயில்வார் பாவமிலாதவர் தாமே 204-6 பெருமானப் பாடும் அடியார்கட் கடையா பாவமே 86-8 மருதரைப் பண்ணின் மொழிசொல்ல விண்ணுங் தமதாமே 95-3 மல்கு மடியார்கள் படியார இசைபாடி 16:-7 மழபாடியைப் பன்னினரிசையால் வழிபாடு செய்துன்னினர் 30(5-7 விரவி நாளும் விழாவிடைப்பொலி தொண்டர் வந்து வியந்து - பண்செய 188-8 விழுமியார்கள் கின்கழல் பாடலால வாயிலாய் 31 0-1 பூசைக்கு ஆனந்து அளிக்கும் அடியார் பெறும் பேறு ஊனுளார் உயிர் வாழ்க்கையாய் உறவாகி கின்ற ஒருவனே யென்றென் ருனலங் கொடுப்பார் அருள் வேந்த ಆಲ್ಜೀ 185-7 பூசை செய்யும் அடியார் : மலர், சாந்து, புகை, பால் கொண்டு பூசை, அபிஷேகம் செய்யும் அடியார்கள் - அவர் அடையும் பேறு (அடியாரும் சிவனும்) - - அடியார்கள் மலரோடு புனல்கொண்டு பணிவார் 336-4 அலங்கல் குட்டவல்லார் 195-1 அலர் கொடும் அடியவர் துதிசெய 344-7 அறையு மலர்கொண்டடியார் பரவி 67-8 உமை யலர்கொடு உரைவிரிப்போர் உயர்ந்தோரே 354-3உமை யலர்கொடு ஒதிய ருணர்வுடையோரே 352-2 உமை யலர்கொடு சிங்தை செய்வோர்வினை சிதையவே 352-( உமை யலர்கொடு தொழ அல்லல் கெடுவது துணிவே 352-7 கண்டவர் சிங்தைக் கருத்தின்மிக்கார் கதியருளென்று கையாரக்கூப்பிப் பண்டலர் கொண்டு பயிலும் 8.8 கணியணி மலர்கொடு காலை மாலையும் பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் 276-8 [248-8. கந்த மாமலர் தாவிக் கைகொழும் சிங்கையார் வினே தேயுமே கரவின்றி கன் மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் 38-1