பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

தலைப்பு 1-7 : அ

Caption text
தலைப்பு எண்
தேவார அடியார், சம்பந்த சுவாமிகளின் அடியார் - அவர் பெறும் பேறு 5-21
பாடும் அடியார்கள், இசை பாடும் அடியார்கள் - அவரடையும் பேறு 5-22
பூஜைக்கு ஆனைந்து அளிக்கும் அடியார் பெறும் பேறு 5-23
பூஜை செய்யும் அடியார் - மலர், சாந்து, புகை, பால் கொண்டு பூஜை, அபிஷேகம் செய்யும் அடியார்கள் - அவர்கள் அடையும் பேறு 5-24
மந்திர ஜெபம் செய்யும் அடியார் 5-25
மறையோதும் அடியார் - அவர் பெறும் பேறு 5-26
அடியார்களும் சம்பந்தரும் 253
அடியாரும் இறைவனும்
அடியார்க்கு இறைவன் அருளுவது 6-1
அமருலகு - அண்டம் - அருளுவது 6-2
அன்னம் அளிப்பது 6-3
ஆசை தீர அளித்தல் 6-4
ஆட்கொண் டருளுவது 6-5
இன்பம் அளிப்பது - ஐயம் தீர்ப்பது 6-6
கோளும் நாளும் நலியாவகை அருளுவது 6-7
தவநெறி அருளுவது 6-8
துயர் - ஏதம் - தீமை தீர்ப்பது 6-9
தூய உள்ளம், ஞானக்கண், புகழ், மதி, நன்னெறி கூடுதல் - புறச் சமயங்களினின்றும் பிழைத்தல் 6-10
நோய், பிணி நீக்கி அருளுவது 6-11
பழி - பாவம் நீக்கி யருளுவது 6-12
பிறப்பு - இறப்பு நீக்குவது 6-18
பெருமை, செல்வம், ஆக்கம் தருவது 6-14
மலம், மாயை நீக்குவது 6-15
விதியாய் விளங்குவது 6-16
வினை நீக்குவது 6-17
வீடு அளித்தல் - சிவசாரூபம் தருதல் 6-18
இறைவன் அடியார் இருக்கும் இடத்தை விரும்புதல் - அவர்பக்கல் இருப்பது 6-19
இறைவன் அடியார்க்கு எளியர்- பிறருக்கு அரியர் 6-20
இறைவன் ஐம்புலன் வென்றவர்க்கும், நன்னெறியிலுள்ளார்க்கும் எளியர் - அணியர் 6-21
இறைவன் - பிரமன் -மால்- தேவர்களுக்கு அரியர் - அடியார்க்கு எளியர் 6-22
இறைவன் அடியார் அல்லாதார்க்கு அருள் செய்யாமை - அடியார்க்கே அருளுதல் 6-23
அடுக்குச் சொற்கள்
அண்டங்கள் 32-6
அணியிலக்கணம் 25-2