பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 6. அடியரும் இறைவனும் இணேயடி போற்றி கின்றவர்க் கன்பு செய்தவனே 187-1 உண்ணின் றுருக உவகை.தருவார் 196-7 உமை யறிபவர் கசையுறு காவினர்தாமே 356-7 உருகிட உவகைத திடலினுள்ளால் பருகிடும் அமுதன. பண்பினனே 261-9 ஊனமிலார்பால் ஊருர் சுவையாகிய...பெருமான் 38-6 எங்கு மேத்திகின் றின்புறும் அடியரை 240-8 எய்ப்பானுர்க் கின்புறு தேனளித் துாறிய இப்பாலாய் 152.8 ஏத்திப் பணிவார்மேல் பெருக்கும் இன்பம் 195-8 ஏத்தும் அன்பருக் கன்புடையார் 279.6 ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன் 329-1 கடியார் மலர் புனல் கொண்டு தன்கமுஜே தொழுதேத்தும் அடியார் தமக்கினியான் 16-7 Α; கரவாதார் பேச வியப்பொடு பேணகின்ற பெரியோன் 365-8 காழி யரனடி மாவசியே 371-10 சங்கையாய்த் திரியாமே தன்னடியார்க் கருள்செய்து 231-3 கடிக்குளத் துறைதரு கற்பகத்தை எங்கும் ஏத்தி கின்றின் புறும் அடியரை 240-8 சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன் 118.5 தம்மைப்போலத் தம்மடியார்க்கும் இன்பளிப்பவர் 238-2 தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமுது 245-5 தனையுள்கு வார்க்கமுத நீழல் 304.2 தனையுன்னிக் கண்முத் தரும்பக் கழற்சேவடி கைதொழு வார்கள் உண்முத் தரும்ப உவகை தருவான் 197-8 தொண்டர் மிண்டிப் புகைவிம்மு சாங்துங் கமழ் துணையலும் கொண்டு கண்டார் குறிப்புணர கின்ற குழகன் 254-2 தொண்டருங் காதல்செய்...சோதியான் 265-10 கண்பின ரெல்லாம் நல்லரென் றேத்த 379.6 நல்லடியார்கள் காமுடை மாடு' என்றிருக்கும் கொம்பனேயாள் பாகன் 62-11 நாலூர் மயானத் தெம் இறையானென் றேத்துவார்க் கெய்து மாம் இன்பமே 182-5 -- நாலூர் மயானத்தே இன்பா யிருந்தானே ஏத்துவார்க் கின்பமே 182-10 நாளும் உருகில் ஆராத இன்பன் அகலாத அன்பன் 224-3 நியமங்தான் கினேவார்க் கினியான் 807-4 பணி செய்யப் பெற்றி பெரிதும் உகப்பார் 208.6 பரிவார்க் கமுதம் அன்னயார் 216-7 பருகிடும் அமுதன பண்பினனே 261-9 f