பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 6. அடியரும் இறைவனும் வந்தித் திருக்கும் அடியார் ಓಹಣಿ! வருமேல் வினையோடு ப்ந்தித்திருந்த பாவங் தீர்க்கும் பரம்ன் 69-7 . விட்ையூர்தி யுடை யடிக்ளடியாரை யடையா வினேகளே 330-3' வினையுங் குறுகாமை எங்தை தாட்பால்வணங்கி 312.4 வினையாயின் கோதுவித்து 253-2 வெள் விடையினன் உருவமெரி கழல்கள் தொழ உள்ள முடையாரை யடையா வினைகளே 331-5 18. வீடளித்தல், தானுக்குதல், திருவடியளித்தல், சிவசாரூபம் அளித்தல், பெரும்பேறளித்தல், வானவரின் மேம்பட்ட நிலேயருளுதல் (அடியார் சிவசாரூபத்தினர் எனும் பாட்டு 267-4) , அடியார் கூடிச் செல்லா அருநெறிக்கே செல்ல அருள்புரியும் 208.6 உமைக் காண்பவர் உறைவதும் உம்மடிக் ழ 354.7 உன்னி மனத்தெழு சங்கமதே ஒளியத 'ேடுைறு சங்கமதே _ 371-9 (சங்கம்=அன்பு, சேர்க்கை ; உள்ளன்பே பேரின்ப ஒளியோடு சேர்ப்பது). எய்துவர் தம்மை அடியவர் 117-11 - - கடி கட்டரவினுர் வேடங்கில கொண்டவாை வீடுநெறி காட்டி [331-1 குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் நிலைக்கணித்தாவர கினேயவல்லார் 79-7 கொய்த அம் மலரடி கூடுவார் தம் மைதவழ் திருமகள் வணங்க வைத்து 118.4 சடைமுடி யடிகள் தம்மேல் சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே 849-3 சிட்டனுரடி தொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே 349-10 தஞ்சமாய தலைவன் தன்னை நினைவார்கள் துஞ்சலில்லா நல்ல வுலகம் பெறுவாரே 195-10 காலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டு ...பரம்பொருள் ச்ேர்வார் தாமே தானுகச் செயுமவன் 126-7 நின்மலா என உன்னுவாரவர் உலவு வானவரின் உயர் வாகுவ துண்மையதே 188-7 -- 19. அடியார் இருக்கும் இடத்தை ೩ಖpರ್ಖ விரும்புவது : அவர் பக்கல் இருப்பது - உள்ள மறத்துறை யொறுத்து உனதருட் கிழமை பெற்ருேர் திறத்துள திறத்தினை 166-7 - --