பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–46 6. அடிய(தம் இறைவனும் | தம்மடி போற்றி யென்பார்கட் கணியரே 267-1 தொண்டர்க் க(ண்)ணியையே 378-6 தொண்டர் தொழுதேத்த கணியான் 85-5 பண்டடித் தவத்தார் பயில்வாற் ருெழும் தொண்டருக் கெளியாய் 305-7 பத்தியில் வருவன...இணையடித் தலங்தானே 242-3 பிரியராம் அடியவர்க் கணியராய் 351-9 பேணிவழிபாடு புரியா தெழுந்தொண்டர் காணும்... காரோணத்தானே 84-5 மறத்துறை மறுத்தவர்...திறத்துள திறத்தினை 166-7 மனமுலா மடியவர்த் கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிக் துண்பிலான் மற்ருேர் தனமிலான் 76.t 22. அடியார்க்கு இறைவன் எளியர், பிரமன் மாற்கும் மேர்க்கும் அரியவர் : அயைெடு மாலுக்கும் கானென வண்ணத்தான் கருதுவார் மனத்துளான் 291-9 - ஆனும் பெண்ணுமரு யடியார்க் கருள் கல்கிச், சேணின்றவர்க் கின்னஞ் சிங்தைசெய வல்லான் 84-5 ஒளிகொள் மேனி யுடையாய் உம்பராளியென் றளியராகி அழுதுற் றுாறும் அடியார்கட் கெளியான் அமரர்க்கரியான் 197-6 கண்ணன்...மலர்மேல் இனிதுறையும்...அண்ணற் களப்பரிதாய் கின்று, அங்கு அடியார்மேல் எண்ணில் வினே களைவான் 88.9 கரியாைெடு கமலமலரான் காணுமை எரியாய் கிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட் குரியான் அமரர்க் கரியான் o 197-9 கோலம் அண்டர் சிங்தை கொளாராயினும் கொய்மலரால் ஏல இண்டை கட்டி காமம் இசைய எப்போதும் ஏத்தும் மூலமுண்ட நீற்றர் வாயான் 53-9 தாமரையான் வையம் தாயவனும்...காணிய காண் ஒளிரும் அமுல்தான்-அடியார்க் கருளாய்ப் பயக்கும் கிழல்தான் 155-9 பெருமைகள் தருக்கியோர் பேதுறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஒரா அருமையர்: அருகிழல் பரவி கின் றேத்தும் அன்புடை யடியவர்க்கு அணியரும் ஆவர் 78-10. விண்ணவர் கைதொழு தேத்த வேறெமை யாள விரும்பிய விகிர்தர் 75.9