பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைப்பு 19-25: இ



Caption text
தலைப்பு எண்
இசை-கீதம்-பண் 19-1
இசையும் குயிலும் 19-2
இசையும் சம்பந்தரும் 249
இசையும் சிவனும் 210
இசையும் தமிழும் 223-3
இசையும் தொண்டர் கூட்டமும் 19-3
இசையும் மறையும் 360
இசையும் மாதரும் 372-3, 373-2
இசையும் மைந்தரும் 19-4
இசையும் வண்டும் (வண்டும் இசையும்) 391
இசையும் வாத்தியங்களும் 19-5
இந்திரன் 20
இப்பி 377
இமவான் 21
இயக்கர் 267
இயமான‍ன் 22
இரத்தற் புன்மை 23
இருவரும் சிவனும் 100, 211
இருள் 24
இலக்கணப் பகுதிகள் 25
'அ' - பெயரெச்சம் 25-26
- என்கின்ற 25-(29-14)
அசைச் சொற்கள் 25-1
அணி யிலக்கணம் 25-2
அத்து - சாரியை 25-(29-7, 8)
அம் -சாரியை இடையில் வருவன 25-3 ?
அர், ஆர், ஈர் - விகுதி 25-16
அன்மொழித் தொகை 25-4
'ஆக' - 'ஆ' எனக் குறுகல் 25-5
ஆகு பெயர் 25-6
ஆயுத எழுத்து வரும் பாட்டுக்கள் 25-7
'ஆறு' - என்பது ஈறுகெட்டு வருவது 25-8
'இ' - ஆண்பால் விகுதியாய் வருவது 25 (29-4)
இசை யெச்சம் 25-10
இடம் மாற்றிப் பொருள் கொள்ளுதல் 25-15
இடை நிலைத் தீவகம் 25-9
'இய' வினையெச்ச விகுதி- பெயரெச்சப் பொருளில் வருவது 25-11
எதுகை 41
'ஐ' குறுக்கம் 25-12
'ஐ' சாரியை 25-13
ஒருமை - பன்மை மயக்கம் 25-14
குறை-குறுக்கல்-நீட்டல்- விகாரம் 25-21
சொற்களின் இடம் மாற்றிப் பொருள் கொள்ளுதல் 25-15
திணை பால் வழுவமைதி - உயர்வைக் குறிக்க வருவன 25-16
திணை மயக்கம் 25-29 (15)
துணைச் சொற்கள் 25-17
துணைச்சொற்கள் - 'அது' - பகுதிப்பொருள் விகுதி 25-17 (1)
துணைச்சொற்கள் - அவர் 25-17 (2)
துணைச்சொற்கள் - அவர்கள் 25-17 (3)
துணைச்சொற்கள் - அவள் 25-17 (4)
துணைச்சொற்கள் - அவன் 25-17 (5)
துணைச்சொற்கள் - அவை 25-17 (6)