பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

石4 I 6. ஆற்றுப் படைகள் - - f 1. காழி ஆற்றுப் படை : [233] அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினே... - கோலக்காழி சேர்மினே-6 கண்கள் காண்மொழிந்து மேனிகன்றி யொன்றலாத நோய் - உண்கிலாமை செய்து நும்மை புய்த்தழிப்ப தன்முனம்... - i எங்கருத்தர் காழி சேர்மினே - 5. காலினெடு கைகளும் தளர்ந்து காம நோய்தல்ை ஏலவார் குழலினர் இகழ்ந்துரைப்ப தன்முனம்...காழி சேர்மினே-9 சோறு கூறை யின்றியே துவண்டு துரமாய் நுமக் கிேறு சுற்றம் எள்கவ்ே இடுக்கணுய்ப்பதன்முனம்... நலங்கொள் காழி சேர்மினே-3 நச்சிர்ே பிறன் கடை கடந்து செல்ல காளையும் உச்சிவம் மெனும் உரை யுணர்ந்து கேட்ப தன்முனம்... எழில்கொள் காழி சேர்பினே-4 கம் பொருள் நம் மக்களென்று கச்சி யிச்சை செய்துநீர் அம்பரம் அடைந்து சால அல்ல லுய்ப்பதன்முனம்... ! . . நலங்கொள் காழி சேர்மினே-1 நிலைவெறுத்த நெஞ்சமோடு கேசமில் புதல்வர்கள் முலைவெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் ಆರ್ಎಹಿ. r = - திருந்து காழி சேர்மினே-10 பாவமேவு முள்ளமோடு பத்தி யின்றி கித்தலும் ஏவமான செய்து சாவதன் முனம் இசைந்துர்ே... = - - திருந்து காழி சேர்மினே-2 f பொய் மிகுத்த வாயராய்ப் பொருமையோடு செல்லுநீர் ஐ மிகுத்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம்... பரமர் காழி சேர்மினே-8 2- கோடிகா ஆற்றுப் படை : (235) அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராதுர் நல்லதோர் நெறியினை நாடுதுங் கடம்மினே கோடிகாவு சேர்மினே-2. இன்றுகன்று நாளே கன் றென்று நின்ற இச்சையால் : பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் * : ... . . ...கோடிகாவு சேர்மினே-1