பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

தலைப்பு 30-53: உ-க


Caption text
தலைப்பு எண்
உபயோகப்படுத்தக்கூடிய பொன்மொழிகள் 30-11 (3)
உபதேச வாக்கியங்கள் - ஆத்திசூடி போல்வன 30-11 (4)
உமை (பார்வதி) 336
உமையுங் கங்கையும் சிவனும் 51
உமையும் சிவனும் 212
உயிர் - ஆவி 31
உலகங்கள் 32
மண்ணுலகம் 32-(1)
விண்ணுலகம் 32-(2)
நாகருலகம் 32-(3)
உலகம் (பொது) 32-(4)
சிவலோகம் முதலியன 32-(5)
அண்டங்கள் 32-(6)
உலோகங்கள் 33
உவமை உருபுகள்-சொற்கள் 34
உவமைப் பொருள்கள்- (பொருளும் அதன் உவமையும்) 35
உவமை வாக்கியங்கள் 36
உழுதல் (வயலில் வேலை) 37
உள்ளம் 300
உறவினர் - உறவின் முறை 38
ஊர்வன - (ஜீவராசிகள்) 460
ஊழி - பிரளயம் - (காலம்) 60
எண்கள் 39
எதிர் மொழிகள் 40
எதுகை- 41
எதுகையில் அமைந்துள்ள சொற்கள் 41-(1)
எதுகை விசேடங்கள் 41-(2)-(7)
வழியெதுகை 41-(8)-(10)
எரியோம்புதல் 458
ஐந்தெழுத்து 42
ஐம்புலன்-ஐவர் சேட்டை-ஐவரை அடக்குதல் 43
ஐராவதம் 44
ஒரு பொருள் இரட்டைச் சொல், முச்சொல், பல சொல் 45
ஒலி, ஓசை (குரல்) 46
ஒலிக் குறிப்பு 47
ஒளி 48
ஒற்றுமை அடிகள் - சொல்லொற்றுமை, பொருளொற்றுமை - திரும்பி வந்துள்ள சொற்றொடர்கள் - அடிகள் 49
'ஒன்று'- என்னும் சொற்பிரயோகம்் 50
ஓடை 348-3
ஓத்து 452
கங்கை 113
கங்கையும் உமையும் 336-5
கங்கையும் உமையும் சிவனும் 51
கங்கையும் சிவனும் 114
கங்கையும் பகீரதனும் சிவனும் 52
கடல் 53
கடலைக் குறிக்கும் பெயர்கள் 53-1