பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 இறைவனது தன்மை 129-2 இறைவன துறைவிடம் 241.” உருவின தடிமுடி 126-9 எறிகொள் கரனதிடம் 823-7 கடவுளதிடம் 118-6 கணவனதடி 227-4 கரியது வடி 123-5 களிறின துரி 19-4 தக்கனது பெருவேள்வி 131-3 தமிழ் விரகன.துரை 123-11 தழலதுருவத்தான் 811-10 தாரகனதாருயிர் 168-5 துயர்களை பவன திடம் 126-5 நீலது வண்ணன் 44-9 பட்டிசரமே மேயவனதிரடி 331-9 பாலது வண்ணன் 44-9 பிரமன தாற்றல் 281-9 பெருமானதடி 328-11 பெருமான திடம் 170-2, 328-10 s 333–5, 338-5 முருகன்னது பெருமை 12-10 மைந்தன.திடம் 276-11 யாழின திசை 278-4 விடங்கன.திடம் 826-5 வேடனதுரு 75-3 (ii) 'அ' உருபு அரக்கன சிரம் 286-8 அரக்கன தாள் 110-8 அரக்கன தோள் 189.8 அரக்கன வலி 186-8 அரன சரணம் 825-7 அவன தோற்ற நிலை 331-9 அன்பன வளாகர் 120-6 இராவணன தன்மை 330-9 இருள் கிறத்தவன வாய்கள் 337-8 இலங்கைக்கோன் தன... கைகள் 277-8 இறைவன சிவபுரம் 125-10 உம்ம குணங்கள் 54-1 25. . இலக்கணப் பகுதி உம்ம செயல் 222-1 உமகழல் 333-4 உம தாளே 5:1-2 உம தொழு கழல் 352-1, உனகழல் 183-8, 262-1,2 உன காரணம் 259-9 உன சிரடி 259-9 உன வார்கழல் 157-1,9 காவிரிய தென்கரை 328-10 கானல கண்டகம் 186-7 கைய கரி 330-7 கோள புலி 826-1 சிவனதாள் 215-1 செந்நெல வயல் 355-4 செல்வன சீர் 48-11 செல்வன சேவடி 861-11 சேடன தாள் 107-7 சேடன திருவிற்கோலம் 281-11 ஞானசம்பந்தன...இவை கூறிய சொல் 345-11 ஞானசம்பந்தன. செந்தமிழ் - 57-11, 116–11, 185-11, 138–11. 143–11, 266–11, 282-11, 293–11, 304–11, 354–11, 357–11 ஞானசம்பந்தன சொல் 58–11, 157–11, 344-11 355–2-8. ஞானசம்பந்தன. தமிழ் 10–11, 79–11, 125–11, 235-11 239–11,276-11, 355-11, 356-11 ஞானசம்பந்தன. நற்றமிழ் 353–11 ஞான சம்பந்தன பாட்டு 284-11 ான சம்பந்தன பாடல் 154–11, 283–11, 290–11, 349–11 ஞானசம்பந்தன மொழி 316-11 ஞானசம்பந்தன வண்டமிழ் 343–11 தம தொல்வினை 218-5 தமிழ் விரகன மொழி(கள்): 124–11, 126–11, 371-12 தலைவன தாணிழல் 40-7.