பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 30. உலகுக்கு உபதேசம் (4) ஊனிகளா யுள்ளார் சொற் கொள்ளாதும் உள்ளுணர்ந்தங் குய்ம்மின் தொண்டிர் 131-10 (5) மாதுக்கம் நீங்க லுறு வீர் மனம்பற்றி வாழ்மின் - சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே 812-5 (6) வம்மின் அடியிர் காண்மலரிட்டுத் தொழுதுய்ய 11-3 (4) நெஞ்சுக்கு உபதேசம் : (பதிகங்கள், பாடல், அடிகள்) நெஞ்சுக்கு உபதேசப் பதிகங்கள் 29, 21, 236, 347, P R F H பாடல்கள். 118-2, 175-1, 176-8, 177-3 அடைவிலோம் என்று நீ அயர்வொழி நெஞ்சமே 282-5 அயர்வுளோம் என்று அசைவொழி நெஞ்சமே 282-4 அருந்துயர் கெடுமவர் காமமே சிங்தைசெய் கன்னெஞ்சமே 350-1 அறப்பள்ளி அகத்தியான் பள்ளி... உணராய் மடகெஞ்சமே உன்னி கின்றே 175-4 ஆரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே 215 ஆலம் உண்டமா கண்டனர் தம்மைகிே உள்குநீ அஞ்சல் - நெஞ்சே 347.7 இரவலாழி நெஞ்சமே யினியதெய்தவேண்டில் நீ...வீரட் டானஞ்சேர்துமே 236-2 இறைவன் காமமே மறவல் கெஞ்சமே 90-8 [847-5 இறைவன தடியினே யிறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே உய்ய வேண்டில் எழுபோதநெஞ்சே... புகலூர் புகழப் - - பொருளாகுமே 251-8 உள்ளத்திரே போதுமின் உறுதியாவ தறிதிரேல்... அவலத்துள் அழுந்தாதே...வீரட்டானஞ் சேர்துமே 236-8 ஊடின லினியாவதென் உயர் நெஞ்சமே உறுவல்வினைக் கோடிநீ யுழல்கின்றதென்...மதியோ டராவணி யெங்தை யென்று நின்றேத்திடே 295-6 எந்தையார் அடிகினேங் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல் நீயே - 347-4, எழுகபோது நெஞ்சமே...வீரட்டானஞ் சேர்துமே.236-1 ஏர்கெழு மடநெஞ்சே இரண்டுற மனம் வையேல் 118.6 கரவலாளர் தம்மனேக் கடைகள் தோறும் கால்கிமிர்த்து இரவலாழி நெஞ்சமே யினிய தெய்த வேண்டில் 286-2 கரியன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருது

  • நெஞ்சே 847.9 குறிகொளாழி நெஞ்சமே.வீரட்டானஞ் சேர்துழே 236-10 குறைவளைவது மொழி குறைவொழி நெஞ்சமே 282-7 கூற்றம் வந்து...பாசம் விட்டபோதின் கண் இடைகொள்வா

ரெமக்கில்ே எழுகபோது நெஞ்சமே...வீரட்டானஞ்

  • - - - சேர்துமே 236-1

-ك=