பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 53. செய்தரு கொண்டல் செய்தரு திரு மிடறு 346-9 54. சேர் காசை சேர் குழல் 2.0.8 கிளிசேர் மொழி 68.2 பஞ்சுசேர் மெல்லடி 11-1 55. தகு மைத்தகு மேனி 100-8 56. தரு எரிதரு சடை 122-1 கிரியுந் தருமாளிகை 381-ல் பால் தருமேனி 44-6 57. தந்த கரும்பு தந்த பைம்புனல் 126-10 58. தரும் எரிதரும் உரு 122-9, 344-8 59. தாங்கு மின்தாங்கு செஞ்சுடை 208-8 60. தாழ் பொன் தாழ் கொன்றை 71-4 மின்தாழ் உருவு..71-4 61. திகழ் கொண்டலைத்திகழ்பேரி 174-2 மின் திகழ் செஞ்சட்ை 107-5 வரை திகழ் மதில் 123-6 62. நிகர் (நிகர்கின்றது) அகருெதி இரவண நிகர்... இறை 128-8 அனல் நிகர் சடையழல் 123-4 கருமணி நிகர்களம் 128-3 பால் நிகர் உரு 356-5 மலையினிகர் மாடம் 380-2 மின் கிகர்கின்றதும் அஞ்சடையே 871-6 வரிசிலை கிகர் துதல் 128-1 34. 'வமை உருபுகள் வேல் நிகர் கண் 356-5 வேழம் நிகர் பாழமணர் 825-10 63. நிலாவிய பண்ணிலாவிய மொழி 218-1 64. தேர் ஏடு நேர்மதி 295-t செந்து நேர் மொழி 187-11 தன்னேர் பிறரில்லான் 198-8 தேனேரா தமிழ் 126-11 பூ நேர் ஒர் பாதம் 126-8 பொன்னேர்கொன்றை 198-8 மின்னேர் சடை(கள்) 160-1 1:38-3 65. நேர் தரு பொன்னேர் தரு மேனியன் 160-1 வேலி னேர் தரு கண் 369-1 66. நேரன்ன திருவினே ரன்னர்கள் 237-8 மயிலி னேரண சாயல் 242.8 67. படு, படும் இடிபடு குரல் 344.4 இளிபடும் இன்சொல் 204-8 கரும்பொடு படுஞ்சொல் 166-5 68. புரை துடிபடும் இடை 344-4 கொண்டலும் நீலமும் புரை திருமிடறர் 79-2 செழும்புன்னை வெண்கிழியிற் பவளம் புரை பூங்தராய் 137–1 தழல் புரை திருமேனி 240-8 பால் புரை நீறு 89-5 மணி புரை கண்டம் 274.3 மைப் புரை கண் 275-6 வரை புரை திரள் புயம் 186-8 வீசுமின் புரை காதல் 161-8 வேய் புரைதோளி 79.4; o 272-7, 361-7 o o