பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. புத்தர் கருதும் உடலார் கஞ்சியுண்டு - 200 டி தொடு சமண் 207 1. லயில் உண்பவரும்...108 முன்னுஞ் சோறுடையார் 101 பண்டை கையேந்தி மனங் கொள் கஞ்சியூனர்...858 பனங் திரியாத கஞ்சிகேசடைந்த ஊணிருைம்...48 ான மிகு கஞ்சி மண்டையதி . லுண்டு 220 12) 'சீவரம் (துவருட்டின ஆடை, பொன்னிற மஞ்சள் ஆடை) போர்த்தல்-பட்டுடை இடு சிவரத்தினுடையார் 219 டம்பு போர் சீவரர்...285 கலவு சீவரத்தார்...808 டங்கொள் சிவரப் போர்வைச் சரக்கியர் (..229 "வரக் கையர்.281 'வரத்த சாக்கியர்...61 'வரத்தர்...58 ரீவரத்தார் 176, 201, 211 ரிவரத்தார்கள் 81, 151 'வரத்தாரவர்...58 ரிவரம் உடுக்கும்...கலதிகள் 380 ரிவர மூடிப் பிடக்கே உரை செய்வார்...13 தாழ் சிவரத்தார்கள்...81 துவர் தோய்ந்த செறித்த சிவரத் தேரர்.238 tபொன்னியல் சீவரத்தார் 106 பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் 359 முதலாைேர் == 201: மார்பம்புதை மலிசீவர மறையா வருவாரும் 10 மூடிய சீவரத்தர் 207, 318, மூடிய சீவரத்தார் 317_ மேனியிற் சீவரத்தார் 181 வெற்றரைச் சீவர்த்தார் 201 (3) துவராடை அத்தமண் தோய் துவரார் 39 அந்துவ ராடைச் சோடைகள் இலை மருதே யழகாக 6 இலைமலிதா மிகுதுவ ருடையவர்கள் 123 உடுக்கை பல துவர்க் கூறைகள் உடம்பிட் டுழல்வார்.17 உடைதுவ ருடையர் 289 உடைமரு துவரினர்...122 உற்ற துவர்தோய் உருவிலா, உறுதுவர் தருவலாடையினர் 301 ஒண்துவரார் துகிலாடை மெய் போர்த்து...5 கடுக் கொடுத்த துவராடையார் 270 கமழ் துவராடையால் மெய் யைப் போர்த்துழல்வார் 142-11 கமம் துவராடையினுல் தம் மெய்யைப்போர்த் ல்வார் திது ெ 228 கல்வள ராடையர் 8:2 கலிங்கத் துவராடையர் 54 காசை போர்க்குங் கலதிகள் 303

  • சிவரம்-சிந்தாமணி மூன்ரும் பதிப்பு-பக். 1002; நீலகேசி

செய்யுள். 244 உரை. t பொன்னிற் றிகழும் பொலம்பூ ஆடையன்-மணிமேகலை 5-61. :-பக்) ; மருதங் துவரில் தோய்க்கப்பட்ட மஞ்சள் நிறமுள்ளது: இதனைச் சீவரம் என்பர்.