பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 73. சமணர் புத்தர் ...உபதேசங்கள் துவருறு விரிதுகிலுடையரும் அமணரும் அவருறு சிறுசொல - கயவன்மின் 121 துளங்குந் நெறியார் அவர் தொன்மை வளங்கொள்ளன்மின் - புல்லமண் தேரை 85 துன்பாய மாசார் துவராய போர்வையார் புன்பேச்சுத் கேளாதே புண்ணியன கண்ணுமின்கள் 182 தேரர்.சமணர் குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் 280 தேரர்கள் சாக்கியர்...மொழியைத் தவிர்வார்கள் 2 தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த் துழல்வார் ஆகம செல்வைைர அலர் தாற்றுதல் a காரன்மாக் கூகையம்மாக்கள் சொல்லேக் குறிக்கொள்ளன்மின் 815 நக்குருவாயவரும் துவராடை...பொக்கர்கள் தம்முரைகள் அவை பொய் 319 கன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர் 204 நாணிலிகள் சாக்கியர் ஒடிமுன் ஒதிய உரைகள் மெய்யல 274, நானுர் அமண்ர் நல்லதறியார்...மாசு கழியார் பேசேல் - அவரோடும் 72 கானேடு கூடிய சாயினரேனும் நகுவ ரவரிரு போதும் ரெளுெடு கூடிய வுட்கு கையா லுரைகளவை இகாள - வேண்டா 44 சேர்தம் உரை கொள்ளேலும் 55 o நீதியறியாதார் அமண்கையரொடு மண்டைப் போதியவ ரோதும் உர்ைகொள்ளார் 16 நெறியில்லவர் குறிகள் கினேயாதே 18 பழிதரு மொழியினர் நீசரைவிடும் 312 பர்ங்கிலாக் கட்டமண் கழுக்கள் சொல்லினேக் கருதாது 144 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரு மறவுரை விட்டு 75 பாவியர் கட்டுரை விட்டு 160 பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா 69 பிண்ட முண்டு திரிவார்...மிண்டர் மிண்டும் மொழி மெய்யலு 143 பிண்டமுண்டுழல்வார்...துவராடையர் அவர் வார்த்துை பன்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் 244 புத்தர்.சமண் ஆதர் இயம்பிய ஏழைமை கேளேன்மின் 248 புத்தர் சமண் கழுக்கையர் பொய் (கொள) 280 புத்தர்...சமணர் நெடும் பொய்களை விட்டு கினைந்துய்ம்மினே * 175