பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 74. சமணர் புத்தர் நெறி, வித்தை, சாத்திரம் நாடிச் சொன்ன திகீடீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்ட வ:) மெய்யின் மாசர் விரி நுண் துகிலிலார் கையிலுண்டு கழறு முரைகொள்ளேல் 29 மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக் கையர் கேண்மை --- யெ(ன்) னே 802 மொட்டமணர் கட்டர் தேரர் பிட்டர் சொல்லை 幫 விட்டுளோமே 298 வழிதலே பறிதலே யவர்கள் கட்டிய மொழிதலைப் பயனென மொழியல் வம்மிளுே 277 வீங்கிய உடலினர் ...துவருடைப் பாங்கிலார் சொலவிடும் 294 வெற்றரை யுழல்வார்...உரைகொள்ளன்மின் மற்றவர் உலகின் அவலம் அவை மாற்ற கில்லார் 259 வெற்றரையாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை யுற்றரையோர்கள் உரைக்குஞ் சொல்லை உணரா - தெழுமின்கள் 365 வேர்த்த மெய்யர் உடைவிட்டுழல்வார்களும்...போதி முேலாரும்...ஒர்த்து மெய்யென் றுணராது 251 வேர்வங்துற உழல்வாரும்...சீவரமறையா வருவாரும் ஆரம்பர் தம் உரைகொள்ளன்மின்.10 74. சமணர் புத்தர் முதலியோரது நெறி, வித்தை, சாத்திரம் அத்தகு பொருள் உண்டு மில்லேயு மென்று நின்றவர்க் கச்சமா ஒத்தொவ்வாமை மொழிந்து வாதில் அழிங் தெழுந்த கவிப்பெயர்ச் சத்திரத்தின் மடிந்தொடிந்து 297-3 அழிவதோர் விச்சையர் 343 ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத் துரைத்த 297-2 ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர் 297-4 இட்டத்தால் அத்தந்தான் இதன்ற தென்று கின்றவர்க் கேயா மேவா யேதுச் சொல் 126, உமை கூறனே வேறுரையால் அலவை சொல்லுவார் தேரமண் ஆதர்கள் 260