பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1946 87. காலனே உதைத்தது கூ ற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை உடையர் 78.2 கூற்றேர் சிதையக் கடிந்தார் 207-6 கூற்றை உதைத்ததும் 256-8 கூற்றை உதைத்தவர் 30-1 கூற்றை உதைத்தனர் 802-3 கூற்றைக் குமைத்தான் 82-7 கூற்றைத் திரிந்திடாவண்ணம் உதைத்து 381.6 கூற்றைப் பாசத்தொடும் வீழ உதைத்தவர் 381-4 கொடுங் காலன் தனைச் செற் றீர் 217.7 கொடுங் காலனச் செற்ருனே 149-8 கொதியா வரு கூற்றை யுதைத்தவர் 30-1 கொலேயார்தரு கூற்றம் உதைத்து 84-t சாடிக் கலன் மாள 28-7 சாடினை காலனே 261-3 படுத்து வெங் காலனே 267-8 பதைத்தெழு காலனேப் பாதம் ஒன்ருல் உதைத்து 118பாதத்தாற் காலற் காய்ந்தான் 81-8 -- பாதமதாற் கூற்றுதைத்தனனே 371-3 பாய்ந்ததுவுங் கழற் காலனே 212-4 பாய்ந்தவன் காலனே முன் 318-2 மறலித னுயிர் கெட வுதை செய்தவன்.20.7 மறலியை மேதகு திருவடியிறையுறவுயிரது விலகினர் 842-4 மாணியைக் கறுத்த வெங்காலன் ஒலமதிட 75-1 மாணியை நாடு கால னுயிர் மாய்தரச் செற்று 814.3 மாருத வெங் கூற்றை மாற்றி 180-7 - மாற்றலகிைமுன் அடர்த்து வந்தனே கூற்றுனே உதைத்தனர் - 274–2 மிக்க காலனே வீட்டி 231-4 7 வலிய காலனுயிர் வீட்டினுன் 211-2 வலிய காலனே வீட்டி 18:-5 வார்கழ லோச்சிக் காலனேக் கடந்த பெம்மான் 108.9 வெய்ய காலனைப் பாயினுய் 218.5 2. காலன் மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த விதம் ஓங்குயிர்மேல் கன்றிவரு காலன் 62.8 கடுத்து வந்த கழற் காலன் 212-3 s கறுத்த மனத்தினெடுங் கடுங்காலன் வந்தெய்துதலும் 106-8 கன்றிய காலனே 819-7 - காய்ந்து வருகாலன் 210-6 கூசத் தழல் போல் விழியா வருகூற்று.384-1 கொதியா வரு கூற்று 80-1, 82-7 -