பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. திரிபுரம் எரித்தது - 253: 5. சூரியன் பட்டது-பல் இழந்தது 1. 7. இரவன் பகலோனும் எச்சத் திமையோரை திரவிட்டருள் செய்த நிமலன் 82-4தக்கனது பெருவேள்வி...அருக்கன்...விதாதாவினுெடும் விதிவழியே தண்டித்த விமலர் 181-8 நல்லினத்தார் செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின் பல்லனைத்துங் தகர்த்தார் அடியார் பாவநாசரே 267-2. பகல் செய்வோ னெதிர்ச் சகலசேகரன் 368-8 பகலோன்றனே முரண் கெடுப்பவன்...மழபாடியுள் - - - வள்ளலே 145-3. பரிதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனுர் 376-52 வெய்யவன் பல் உகுத்தது குட்டியே 378-7 6. தண்டித்த பின் அருளியது : ரவன் பகலோனும் எச்சத் திமையோரை கிரவிட் டருள் i T டு செய்த கிமலன் 82-4 சுருதியான் தலையும் காமகள் மூக்கும் சுடரவன் கரமும்... பரிதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனுர் 376-5 தக்கன் எல்லேயில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து 75-10 தக்கன் தன சிர மொன்றினே யரிவித்தவன் தனக்கு மிக்கவ் வரம் அருள் செய்தஎம் விண்ணுேர் பெருமான் 9-4 வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை 7. தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் 381-8 வேள்வி செற்ற வீரத்தைப் பகர்வேசமாக எம்மான் பண்டொரு வேள்வி முனிந்து செற்ற பரிசே (i) திரிபுரம் எரித்த செய்தி பாடல் தோறும் வரும் பதிகம் பகர்வோமே 364.10 90. திரிபுரம் எரித்தது 271 (ii) திரிபுரம் எரித்த செய்தி பல பாடல்களில் வரும் பதிகம் 24, 281. (iii) திரிபுரம் எரித்த வரலாறு ஒன்றையே பாடல் முழுமையும் சொல்லும் பாடல்கள் 11-6, 85-1, 109-3 131-4, 318-3, 323-6, 379-7. o