பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சிவபிரான் அணியும் மாலைகள் கொன்றை யலங்கல் 39-5, 40- 44-4, 186-9 கொன்றை யிண்டை கொண்ட சிவன் 287-2 கொன்றையின் தண் அலங்கல் உகந்த தலைவர்ை 302-4 கொன்றையின் போதார் தார் 126-8 கொன்றையும் வன்னியும் இண்டை சேர்க்கும் சடை 290-10 கொன்றை வடத்தன் 36-2 கொன்றை விண்ட தொடையலான் 46-1 கொன்றை விரிதார் கடவுள் 331-2 கோலத்தார் கொன்றையான் 182-4 சுடர்க் கொன்றை பிணையல் செய்தான் 108-4 செய்பூங் கொன்றை கூவிள மாலை 42-3 தார்கொள் கொன்றைக் கண்ணி 78.5 தார் மருவு கொன்றை 388-1 தார் மலர்க் கொன்றை கன் மாலேயே 373-2 தார் மலி கொன்றை யலங்கல் 186-9 தாரணி கொன்றை 364-2 தாரார் கொன்றை 65-4 தாரினர் விரி கொன்றையாய் 259-9 தாருடைக் கொன்றையங் தலைவர் 272-9 தாருறு கொன்றை 376-8 திருமலர்க் கொன்றை மாலை 816-1 தேனிடங் கொளுங் கொன்றையங் தாரினர் 301-2 தொடை கொள் கொன்றை 251-8 தொடை வில் கொன்றை 320-6 தொடை வில் கொன்றையங் தாளினுன் 269-8 தொடை மலி இதழி 27ல்-4 தொடையலார் நறுங்கொன்றையான் 295-4 நறவ நிறைவண் டறை தார்க்கொன்றை 74-1 நறுங் கொன்றை தார். 148-9 கரைபெற்ற விரி கொன்றைத்தார் 119.4 கிரைகொள்கொன்றை விரைகொள் மலர் மாலை 71-6 "கிரை கொன்றைத் தாரான் 151-1 கிரை மலர்க் கொன்றையங் தாரினர் 285-7 கிறைந்த கொன்றைத் தார்.180-5 87