பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

割り5. பின்னும் 'சிவபிரான் எரி யாடுதல்' - என்னும் தலைப்பு 188.1 உடுக்குறியிட்டவைகளைப் பார்க்க. ஆடு மஞ்சனம் வடவா முகாக்கினி என்பதைத் தக்க யாகப் பரணி 382 ஆம் தாழிசை உரைக் குறிப்பில் "அங்கமே பூண்டாய் அனலாடிய்ை' என வரும் அப்பர் (திருப்புகலூர்) தேவாரத்தை உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டி விளக்கு கின்ருர் ; ைெடி பரணி 330 ஆம் தாழிசை விசேடக் குறிப்பை யும் (பக்-309) பார்க்க. (5) தெங்கிள நீர் 142-5 (6) தேன் 1.12.5, 11:1-2 (7) நாவி-அண்ணலே காவி வாய்ச் சாங் துளும் ஆட்டுவார் 23|-3 (8) நீர் குடங்கொண்டு அடி யாா குளிர்நீர் சுமந்தாட்ட 32-2 ஞான நீர் ஆட்டுவார் 231-3 நீர் தனப் பூரித் தாட்டி 146-1 (9) நிறு-அரவார்ந்த திருமேனி ஆனவெண்ணிருடினிர் 194-6 (ஆன - இட்டமான, ஆ னி லிருந்து வந்த) ஆன்முறையா லாற்ற வெண்ணி ருடி 49-3 சாம்பலோடு லாடினுைம் தி , லாடி இலு 265-2 சுடுநீறது ஆடி 362-10 சுண்ன வெண்ணிருடலிர் 191-5 சுண் ண வெண்ணிருடின்ை 311-4 நுண் பொடிச் சேர கின்ருடி

  • 39-7 பொடியாடிய மேனி 819-7 வெந்த நீருடியார் 215-9 (10) நெய்

(i) ஆநெய் சிவபிரான் அபிசேஷகப் பொருள்கள் 291 ஆநெயாடுவார் 372-7 ஆகெயேறு முடியான் 141-6 நாதன் நாடொறு மாடுவதா நெயே 378-2 (ii) நறுநெய் 41-5, 61-5, 87-2, 259–1 (iii) நெய் 23-2, 99-1, 105-2, 135-4, 142–5, 145-5, 149-2, 159-3 182-9, 196-3, 266-1, 259-3, 273-3, 319-2, 372–4. கெய்யாடலான் 266-1 நெய்யாடிய பெருமான் 15-1 (11) பழம் பழத்தினு ற் பயின் ருட்டி 61-5 (12) பால் அம் பால் 9:1-1 - ஆனிரையிற் பால் 324-3 பால் வழிபாடு 2:7-8 பால் 28-2, 4-5, 61-5. 62-1, 87-2, 105-2, 135-4, 112-5, 145-5, 1:19-2, 159–3, 151–9, 182-9, 259-1, 267-8, 259-3, 273-3, 319-2, 324-3, 372–4 (13) வெண்ணெய் : கல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொ றும் 35 {-1 (14) ஆனந்து பூஜைக்குத் தரும் முறை தருவதாற் பயன்: ஊனு: ளாருயிர் வாழ்க்கையாய் உறவாகி கின்ற ஒருவனே; என்றென்று ஆனலங் கொண்டு உய்ப்பார் அருள் வேந்தரா வாரே 185-7 (15) பல பொருள்கள் அம்பால் கெய்யோ டாடல் - அமர்த்தான் 9)-1 ஆடிய்ை நறு கெய்யொடு பால் தயிர் 259-1 தேன்கெய்பால் தயிர் தெங்கின. .