பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. சிவபெருமான் அர்த்தநாரீசுரர் 293 அரிவை கூறர் 271-9 அரிவை தன் உருவினன் 125-1 அரிவை பங்கர் 271-1,6 அரிவை பாகம் அமர்ந்தார் 288-8 அரிவை பாகம் ஒத்து 181-1 அரிவை பாகமாத் தொக்க சோதி 275-3 அரிவையில் தெரிவையியல் வளாவியதுடைய இன்னமிர் தெங்தை 228-2 அரிவை யொடும் பிரியா வகை புாகம் பெண் தான். மிக ஆன்ை 9-1 அரிவை யோர் பாகம் அமர்ந்த பெம்மான் 42-1 அருப்பின் முலையாள் பங்கத் தையரே 24-10 அரும்பமர் கொங்கை யோர் பால் மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதால் 358-1 அல்லியங் கோதை தன்னே ஆகத் தமர்ந்தருளி 105-9 அழகமர் மென்முலை யாளையோர் கூற்ருனே 149-1 அளகத் திரு நன்னுதலி பங்கா 102-8 அளக வாணுதல் அரிவை தன் பங்கன் 246-2 அன்பிற் பிரியாதவ ளோடும் உடய்ை இன்புற்றிருந்தான் 32-6 அன்ன கடை மடமங்கை யோர் பாகம் நயந்து 382-3 அன்ன மன்ன மென்னடையாள் பாகம் அமர்ந்து 51-6 அன்ன மன நடையாள் ஒரு பாகத் தமர்ந்தருளி 108-1 ஆகத்தவளோடும் அமர்ந்து 85-9 ஆகத்துமை கேள்வன் 86-5 ஆகத்தொரு பாகம் மலையான் மகளோடு மகிழ்ந்தான் 80.7 ஆகம் பெண் ஒரு பாகம் ஆக 183-6 ஆகம் மலே மகள் கூறுடையான் 107-2 ஆணும் பெண்ணுமாகிய ஆனேக்காவில் அண்ணலார் 311-6 ஆணும் பெண்ணுமாய் 84-5 ஆணும் பெண்ணுமென நிற்பரேனும் 251-7 ஆணுெடு பெண் வடிவாயினர் 44.10 ஆயிழைக்கொரு கூறுபட்ட மேனியான் 286-9 ஆயிழையாளோர் கூருன் 171-5