பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 96. சிவபெருமான் அர்த்தகாரீசுரர் கூந்தற் கலவை சேர்ந்தரு கண்ணியன் 240.7 கூறணிந்தார் கொடியிடையை 823-8 கூறனே 55-5 கூறுகொண்டாய் 52-7 கூறுபெண் 142-8 கூறேறிய மடவாளொரு பாகம் மகிழ்வெய்தி 17-7 கொங்கை பங்கா 50-8 கொடியிடையைப் பாங்கென்ன வைத்துகங்தான் 177-5 கொம்பன்ன மின்னி னிடையாளோர் கூறன் 224-5 கொம்பனையாள் பாகன் 62-11 கொல்லைமுல்லை நகையினளேரர் கூறு 47-2 கோல்வளையாள் ஒருபால் பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை என்னே? 47-7 சங்கமரு முன்கை மடமாதை யொருபாலுடன் விரும்பி 889-1 சந்தமார் முலையாள் தன கூறஞர் 301-1 சாயனன் மாதொர் பாகன் 228-4 சிரியலும் மலையாள் ஒருபாகமும் சேரவைத்தான் 819.5 சுணங்கும் முகத்தம் முலையா ளொரு பாகம் அணங்கும் 88.9 குடக முன் கை மங்கை ஒருபாகமாக 22:3-8 சூதகஞ் சேர் கொங்கையாளோர் பங்கர் 66-2 குதுலாவிய கொங்கையோர் பங்குடையீர் 140-6 செந்துவர் வாயுமை பங்கன் 202-1 செப்பான மென்முலையாளத் திகழ்மேனி வைப்பான 147-6 செப்பிள முலைகன் மங்கையொருபாகமாக 221-7 சேய்தாய ஒருடம்புள்ளே உமையொருபாகம் உடனுகி 100-8 சேலது கண்ணியொர் பங்கர் 117-7 சேலன கண்ணி வண்ணம் ஒருகூறுருக்கொள் திகழ்தேவன் 210-1 தளருங் கொடியன்னுள் தன்னே டுடனுகி 87.6 தாரமாய மாதராள் தானேர்பாக மாயின்ை 811-8 திருந்திழை பொருந்து மேனி 186-7 திருமார்பிற் பெண்ணமரும் மேனியினர் 889.7 துடியிடைக் கலையல்குலாளோர் பாகமா 272.6 துடியிடையாளயோர் பாகமாத் துதைந்தாரி 801-1