பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 97. சிவபிரான் அரையிற் பூண்பன மாசுணம் ஆர்த்திலர் போலும் 201-1 மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுண்மே மகிழ்ந்தரை சேர்வது 871-4 (3) சிவபிரான் ജൂത- உடை, போர்வை அரைசேர் துன்ன வண்ண ஆடையினய் 51-6 கச்சும் ஒள்வாளும் காட்டியிவுடையர் 77-8 கிறிபடும் உடையினன் 278-6 துணியா ருடையினன் 88.5 துன்ன ஆடையுடுப்பர் 142.2 துன்னங் கொண்ட வுடையான் 212-2 துன்னலினுடை யுடுத்து 41-8 துன்ன வண்ண ஆடையினய் 51-6 புள்ளித் தோலாடை 377-1 புள்ளியாடை யுடுப்பதுகத்துமே (உக்கம்-இடை) 872-8 வண்ணப் போர்வையினன் 5.4

(4) ஆடையும் ஆடையின் மேல் அரவும் ஆடுபாம்பரை யார்த்த துடையதே 872-5 உடை முயங்கும் அரவோ டுழிதங்து 1-7 துணியா ருடையாடை துன்னியரை தன்மேல் தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் 87-5 துன்னலின் ஆடையுடுத்து அதன் மேலோர் குறை நல்லவரது சுற்றி 41-8 தோலையுடைபேணி யதன்மேலொர் சுடர் நாகம் அசையா 880-8 o (5) கச்சும், பாம்பைக் கச்சாக அணிந்துள்ளதும் அரவமே கச்சதாக அசைத்தான் 815-4 கச்சிள அரவசைத்திர் 854-2 கச்சுக் குலவிகின்று 117-6 கச்சுத் தரித்திலர்போலும் 201-4