பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EFــئیيـلH 50-1 58-9 54–2 56-3 59–8 ஒப்புமைப் பகுதி காம வினையகற்றி : காமியஞ் செய்து காலங் கழியாதே-அப்பர் V 22.8 காமியத் தழுந்தி யிளேயாதே - திருப்புகழ் 218 o சாந்தமிதென் றெம் பேருமான் அணிந்த நீறு: சாக்தம் வெண்ணிறென ப் பூசி 256-1 துளங்கொளி சேர்நீறு சாந்தென உகந்தணிவர் 318-2 பூசுமா சாந்தம் பூதி 377-5 விலையிலி சாங்தமென்று வெறிறுே பூசி-அப்பர் 1V 8.9 சாங்தமென நீறணிந்தான்-அப்பர் W183-10 சாங்தமுங் திருநீறு - திருவிசை 15-2 பாடுவாருக் கருளும் எந்தை : _ பாடுவார் பசிதீர்ப்பாய்-சுந்தரர் 29-3 செழுங்கல் வேந்தன் செல்வி காண...ஆடி: கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா - சுந்தரர் 69-2 மன்றுள் உமைகாண ஆடிடும் - திருமந்திரம் 130 ஞாலமுண்ட மாலும் என்னும் பாட்டு - அப்பர் - (குறுந்தொகை . இலிங்க புராணம்) V-95 இடையீர் போகா இளமு?ல : ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்-திருவாக-போற்றி 4-34 ஈர்க்கிடை போகா ஏரிள வனமுலை - பொருரு. 36 ஈர்க்கிடை புகாமல் அடிபரங்தோங்கும் ஏரிள வனமுலை - நைடதம் - சுயம்வர, 77: இடைவளி போகாது கெருங்குமுலை - கல்ல்ாடம் 23 விண்ணுர் திங்கள் விளங்கு துதலினர் : 3:1-3 பார்க்க, பல்வீழ்ந்து நாத்தளர்ந்து : வாய்ப்பலுதிர்ந்தது...நாக்கு விழுந்தது - திருப்புகழ் 1193 சொற்றளர்ந்து...பற்க முன்று...கால்டி 13 கண்பகத்தின் வாரணமே : காமரு.பழனக் கண்பு - புறநா 334; (கண்பு - ஒருவகைக் கோரை.) கண்பு அமன்று ஊர்தர - மது. காஞ். 172 கண்பு மலிபழனம் - மலைபடு. 454 கழனிக் கண்பு - பெருங்கதை 2-19-187 கண்பின் புன்காய் - பெரும்பாண். 220 பவளக் காற் கபோதகங்காள் : புறவின் செங்காற் சேவல் - நெடுநல்-45, அகநா.271 பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் - பெரிய திருமொழி-3-8-2