பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அரசர்-ஆட்சி «Fin MP. 3. ஐயடிகள் காடவர்கோன் 39–7 4. கழற்சிங்கர் கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் 39–9. 5. கூற்றுவ நாயனர் ஆர்கொண்ட வேற் கூற்றன் களங்தைக் கோன் 39-6. 6. கோச்செங்கட் சோழன் 66-2, 98-10, 11 தென்னவனுய் உலகாண்ட செங்களுர் 39-11 (நாயன்மார் என்னும் தலைப்பு 194 பார்க்க.) 7. தொண்டைமான் சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் சட்டிட், டெல்லேயி லின்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே 69-10. (தலைப்பு 248.3 பார்க்க.) 8. நரசிங்க முனையரையர் மெய்யடியான் நாசிங்க முனையாையர் 39–7 9. நெடுமாறன் நிறைக்கொண்ட சிங்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் 39.8. (தலைப்பு 243-4 பார்க்க.) பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் தென்னுனை 38–8. 10. பகீரதன் பண்டு பாேதன் வேண்ட, ஆர்த்துவர் கிழியும் புனற்கங்கை 55-7 பணிக்க...பாேதன் பலபத்தர் சித்தர்க்குப் பண்டு கல்கினிர் 88.7 11. பாரி

  • கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும்

கொடுப்பாரிலை 34-2. 12. புகழ்ச்சோழர் பொழிற் கருஆர்த் துஞ்சிய புகழ்ச்சோழர் 39-7 13. மூர்த்தி மும்மையால் உலகாண்ட மூர்த்தி 39-3. (தலைப்பு 194-69 பார்க்க.) o இது " பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் பினத்தல் '-புறநானுாது, 148.