பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&OO தேவார ஒளிநெறி (சுந்தார்) 8. சிற்றுறு (குழகறுை) எறிக்குங் கதிர்வேய் உதிர்முத்த மொடேல மிலவங்கங் தக்கோலமிஞ்சி, செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித், திளைக் கெற்றுசிற் றறதன் கீழ்க்கரைமேல்... வஞ்சமாக் கூடல் 42–1 காடும் மலையும் நாடும் இடறிக், கதிர்மாமணி சந்தனமும் அகிலும், சேடன் உறையும் இடம் தான் விரும்பித் o கிளைத்தெற்று சிற்றறு 42-8 குளங்கள் பலவும் குழியுந் நிறையக், குடமா ம்ணிசங் தினமும் அகிலும், அள்க்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் கிளைத்தெற்று சிற்றறு 42-2 சேடன் உறையும் இடம்தான் விரும்பித் திளைத்தெற்று சிற்ருறு 42-8 தண்னர் அகிலும் நலசா மரையும் அலைத்தெற்று சிற்றறு 42-4 கிாையார் புனலுட் பெய்து கொண்டு மண்டித், கிளைத்தெற்று சிற்றறு 42-3 புனஞ்சூழ்ந் தழகார், துங்கார்_புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றறு 42-9 9. நிவா உலவும் முகிலிற் றலைகற் பொழிய உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்...நெல்வாயில் அரத்துறை, 3-5 ஏலம் இலவங்கம் எழிற் கனகம் மிக உந்திவரும் விவு 3–6. கல்வாய் அகிலும் கதிர்மா மணியும் கலசதுக்திவரும் நிவவு 3-1 குறிமா மிளகும் மிகுவன் மாமும் மிக உக்கிவரும் கிவவு 3–2 கோடுயர் க்ோங்கலர் வேங்கையலர் மிக உந்தி வரும் நிவவு 3–4. சிகரம் முகத்தில் திரளார் அகிலும் மிகஉத்தி வரும் நிவவு 8-7. 10. பாலாவி பத்தாகிய தொண்டர் தொழு பாலாவி 30–1 பரியதிரை எறியவரு பாலாவியின் கரைமேல் திருக்கேதீச்சரம் 80-4 பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவி 80–8. 11. பாலாறு சந்தன வேருங் காாகிற் குறடும் தண்மயிற் பீலியும் கரியின், தங்கமுங் தாளக் குவைகளும் பவளக் கொடிகளும் சுமந்து கொண் டுந்தி வந்திழி பாலி 69