பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21, இறத்தல்...இறந்தபின் நிகழ்வது _சின் o மாமகள்கோன் நெடுமால் 98.5 - Wel, 'n ாம்பும் புயத்தான் நெடுமால் 63-7 o : வாசம் o - சக்தண் மாமலர்த் திருமகள் 65-5 4–41 கிருமாமகள் لهما الما 1 யாரைப் பிரியாள் திரு திருச் சுழியல் தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாாடி தொழுவார், அவ்வத்திசைக் காசாகுவர் அலாாள் பிரியாளே 32-3 20. இலிங்கம்-சிவன் இண்டை மலர்கொண்டு, மணல் இலிங்கம கியற்றி இனத்தாவின் பாலாட்ட இடறிய தாதையைத் தாள் துண்டமிடு சண்டி - 16–3 கொல வெண்மணற் சிவன் (அமைத்தனர் தண்டி-சண்டேசுரர்) 55-3 சர்கி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு அகத்தியர் 65–5 மணல் இலிங்கம தியற்றி (சண்டி) 16–3 21. இறத்தல்-இறக்கும்போது நிலைஇறந்தபின் நிகழ்வது ரிெத்த பல்வாய் வெண்டலபோய் ஊர்ப்புறம் சேரா முன் 7–5. செத்த போதினில் முன்னின்று நம்மைச், சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம், வைத்த சிங்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயனுண்டே 59.4 பரிந்த சுற்றமும் மற்று வன்துணையும் பலரும் கண் டழுதெழ உயிர் உடலைப், பிரிந்து போவது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வெனும் பிணக்கு 64–8 புலன் ஐந்தும் மயங்கி அகம் குழையப் பொருவேலொர் ாமன் தமர் தாம் சலிய - அலமந்து மயங்கி அயர்வதன் முன் 3–5