பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. உபதேசம் அதிஉக உழக்கே உண்டு படைத் தீட்டிவைத் திழப்பார்களும் சிலர்கள் வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதிமாந்திய மாந்தர் சழ்க்கே பறி சிறைப்ப்ாரொடு தவமாவது செயன்மின் 18:4 _ான் சொன்ன பாடுமின் பத்தரே 37–11 வய்கள் பிரானை அறியாதார் அறிவென்னே 86-7 எங்கள் பிரானை உணராதார் உணர்வென்னே $36–2 எங்கள் பிரானைப் பாவாதார் பாவென்னே 36–5 எம்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பாரிலை 92-3 கழுக்குன்றினை...ஊரன் வனப்பினல் சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே 81–10 'சறைக்கண்டத் தீசன் ஊரன்...விரும்பிய ஆயின... எசின பேசுமின் தொண்டர்காள் எம்பிரானையே 44-10 குண்டாடியும் சமனடியும் குற்றுடுக்கையர் தாமும் கண்டார்கண்ட காரணம்மவை கருதாது கைதொழுமின் 71-9 குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே 86-9 ಕ್ಲ குருக்கேத்திரம் கோதாவிரி குமரி 78-6 கான்று செய்த கொடுமையாற் பல சொல்லவே நின்றபாவம் வினைகள்தாம் பல நீங்கவே, சென்று சென்று தொழுமின் தேவர்.பிரானிடம் கன்றினேடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே 81-1 சடையிற் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே 86-1 சழக்கே பறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின் 78-4

  • சிரிதலேமாலை சடைக்கணிக்க எம் செல்வனைப்

பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காள் எம்பிரானையே 44-4 செடிகொள் நோய் உள்ளனவும் தீவினையும் தீர்ந்தொழியச் சிங்தை செய்ம்மின் கொகுடிக்கோயில் அடிகளை 30-7 செத்தபோதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம், வைத்த சிங்தை யுண்டே மனமுண்டே, மதியுண்டே, விதியின் பயனுண்டேஎந்தை பிரான் எம்பிரான ஆரூரனை மறக்கலுமாமே 59–4 *தட்டெனும் தட்டெனும் கொண்டர்காள் தடுமாற்றத்தை iஒட்டெனும் ஒட்டெனும் மாநிலத் துயிர்கோறலை 44-3 களி சாலைகள் தவமாவது தம்மைப் பெறிலன்றே 78-6 தன்னி லாசறு சித்தமு மின்றித் தவமுயன்றவமாயின பேசிப், பின்னலார் சடைகட்டியென் பணிந்தாற் பெரிது(ம்) நீங்துவ சரிது (பிறவிக்கடலை நீந்துவது பெரிதும் (மிகவும்) அரிது) 64-7

  • தட்டு தட்டு - தள்ளு தள்ளு. எனும் - என்ற சொல்லுங்கள். ! ஒட்டெனும் - ஆணையிட்டு விலக்குங்கள்.