பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 55. சங்கு, இப்பி இப்பி 4–6, 54–3, 71-3 இலங்ப்ெபி 71-8 சங்கங்கள் 71-3 சங்கம் - சங்கு பார்க்க சங்கமோடிப்பி 4-6 சங்கலக்கும் தடங்கடல் 51-3 சங்கு சங்கு) -- 80–9 சங்கு (சங்கம்) உாவத்தொடு சங்கமோ டிப்பி 4-6. சங்கு குழைச் செ(வ்)வி கொண்டருவித் திரள் 10-4 சங்கும் இப்பியும் முரல 54-3 செழுங்கடல் வளரும் சங்கம் 61-6 திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய 4-2 சலஞ்சலம் 71-7, 8 'சலஞ்சலம் முரல’ 54-3 வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ங் கிருங்கடல் அணைகரை யிடம் வலம்புரமே 72–6 முகாம் (சங்கு) முகாத்திடை முத்து’ 71–2. வலம்புரி 4; 71-8, 8; வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து 72-6 வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்தெற்றும் மறைக் காடே 71-8 வளை (சங்கு) வளை (வளைந்த) வளையொடு சலஞ்சலங் கொணர்ந் தெற்றும் மறைக்காடே 71-7 56. சமணர், சாக்கியர், தேரர் அமணர் 33-9 காடியாடு கழுக்கள் 44-9 குண்டர் 99-10 குண்டரைக், கூறையின்றித் திரியும் சமண் சாக்கியப் பேய் மிண்டரைக் கண்ட தன்மை விரவாகிய தென்னை கொலோ 99-10 குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டாராகிலும் கொள்ளக் கண்டாலும் கருதேன் - எருதேறும் கண்ணு நின்னல தறியேன் 15-9 குண்டாடியும் சமனடியும் குற்றுடுக்கையர் தாமும், கண்டார் கண்ட காரணம்மவை கருதாது கைதொழுமின் எண்டோளினன்...மறைக்காடே 71–9.