பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுகள் தேவார ஒளிநெறி (சுந்தார்) (2) வெற்றரைக் கற்றமனும் விாையாது விண்டு...பழி பாவங்கள் தீர்மின்களே 22–10 57. சமனும் சிவனும் இருந்துண் தோரும் நின்றுண் சமனும் எச கின்றவன் 57-10 கரிய மனச் சமண் காடியாடு கழுக்களால், எரிய வசவுனும் தன்மையோ...எம் பிரானுக்கே 44-9 குண்டரைக் கூறையின்றித் திரியுஞ் சமண் சாக்கியப் பேய் மிண்டரைக் கண்ட தன்மை விரவாகிய தென்னை கொலோ.கிருநாகேச் சாத்தானே 99-10 குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறங்கூறும் கொகுடிக் கோயில் எண்டோளெம் பெருமானை 30–10 ஞமண ஞாஞண ஞான ஞோனமென் ருேதி யாரையும் நாணிலா அமணராற் பழிப்புடையரோ நமக்கு அடிக ளாகிய அடிகளே 38-9 திருச்சுழியற் பெருமானைக் குண்டாடிய சமசூதர்கள் குடைச் சாக்கியர் அறியா மிண்டாடிய வதுசெய்தது வானுல் வருவிதியே 82-9 பொய்ச்சமண் பொருளாகி ஈண்டு கம்பி 63-9 * மோடுடைய சமணர்க்கு முடையுடைய சாக்கியர்க்கு மூடம் வைத்த, பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமான் 90-9 வெற்றாைக் கற்றமனும் விாையாது விண்டு...படிக்கரையுள் பற்றசைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே 22.9 58. சமயம்; சமயமும் சிவனும் அறிவினுல் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க் கங்கே ஆாருள் புரிந்து 55-9 சமயங்களின் நம்பி 63-6 தோள்பழிசைக் களேபாம் தன்னைச் சுமந்த மாவிரதத்த - கங்காளன் 67–10 --

  • மோடு - மடமை.

மாவிரதம் - உட்சமயங்களுள் ஒன்று. மாவிரதத்த கோலத் துக்குக் கங்காளம் உண்டு. 'வந்தனர்த மாவிரத முகியாை? (பெரியபுரா - மானக்கஞ்-26.)