பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. சிவபிரான் அட்டவீரச் செயல் கசுடு o, பெருக்தேவர் பெற்றிழைஒன் றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர்

  • ரெம், தோள், பல், கரம், கண் பீடழியச் செற்று 16-6

iii. தக்கனைக் குறிக்கும் சொற்ருெடர்கள் கொண்டாடுதல் புரியா வருதக்கன் 82-9 _கன் 9-7, 16-6, 61-9, 63-6, 82-9 7–9 ம் பெருந்தக்கன் والرايا o;;. ஒன்றறியாத தக்கன் 16-6 பெளு முனிவன் 93.9 iv. தக்கன் வேள்வியைக் குறிப்பன கருதாதவர் வேள்வி 97.5 கொண்டாடுதல் புரியாவரு தக்கன் பெருவேள்வி 82-9 தக்கன் தன் வேள்வி 63-6 தக்கனது வேள்வி - 16-6 நிரம்பிய தக்கன்கன் பெருவேள்வி 61-9 பெற்றிமை ஒன்றறியாத தக்கனது வேள்வி 16-6 பேணு முனிவன் பெருவேள்வி 93-9 (6) திரிபுரத்தை எரித்தது (1) திரிபுரத்தை எரித்தது அடங்கலார் ஊர் எரியச் சீறி 6-1 அடுதலையே புரிக்கான் அவை அக்கா மூஎயிலும், கெடுதலையே புரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல், நடுதலையே புரிந்தான் 22–4 இகழுந் தகையோர் எயின் மூன் றெளித்த பகழியொடு வில் உடையோன் 93-3 உணமார் பு: மூன் றெரியச் செறுவி(ல்)லி 97-2 உயரும்வல் அசனம் கெடச் சீறும் குன்றவில்லியை 62-5 எண்னர் புரமூன் றெரிசெய்த இறைவர் 53-2 எயிலார் பொக்கம் எரித்த எண்டோள் முக்கண் இறைவன் 86.6 எரித்தீர் வரு முப்புரங்கள் 9-1 ஒக்க முப்புரம் ஒங்கெரி தாவ 66.5 ஒன்னர் புரம் தீஎழ ஒடுவித்தாய் 42-6 கணைசெந்தீ அரவக் ாேண் கல் வளையுஞ் சிலையாகத் துணைசெய் மும்மதில் மூன்றும் சட்டவனே (உலகுய்ய) 75.5

  • எச்சன், தக்கன் - சிரம் : இந்திரன் - தோள்; சூரியன் - பல்;

அக்கினி-கணம்; மற்ருெஞ் சூரியன் - கண்.