பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. சிவபிரான் அட்டவீரச் செயல் அசிர் அன் மேவலர் 17.1 வஞ்சர் 64-2 வாங்கள் பெற்றுழல் வாளாக்கர் 61-9 *வரிக் கொடுத்தில் வாளாக்கர் 7–5 வாளரக்கர் 7–5, 61-9 வாளவுணர் 3S-9 விண்டவர் 20-2 விண்டார் 52-7 விரவார் 16-5, 41-5 (iv) திரிபுரம் எரியச் சிலைதொட்டது உணாார் புற மூன் றெரியச் செறு வி(ல்)லி 97-2 உயரும் வல்லரணம் கெடச் சீறும் குன்ற வில்லியை (;2-5 எாார் முப்புரம் எரியச் சிலைதொட்டவனை 24–10 எற்ருர் புரம் எரி உண்ணச் சிலைதொட்டாய் 1-8 குறுகார் எயில் மூன்றைக் குலைத்த நம்பி, சிலையா வரை கையில் பற்று நம்பி 63–5 கை வைத்தொரு சிலையால் அரண் மூன்றும் எரி செய்தான் 82-7 கல்வளையுஞ் சிலையாக.மும்மதில் மூன்றும் சுட்டவனே 75-5 கொலைமலி சிலையின னெடுமதில் சிறுமையின் கிரவ வல்லவன் 72-5 சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே 27–3 சிலையா வரை கையில் பற்று நம்பி (33-5 செற்றவர் முப்புரம் அன்றட்ட சிலைத்தொழிலார் சேவகமும் 84-4 கிரிபுரங் எேழச் சிலைகோவினய் 48-8 கிரிபுரங் எேழச் செற்றதோர் வில்லால் எய்த நம்பி 63–1 கிரிபுரம் ஒரு மூன்றும் பொன்ற...வில் அங்கை ஏந்திய கோனை 62-1 திரிபுர மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ வளைத்த வில்லியை 57-5 புரம் எரியச் சிலை வளைத்தான் 82-2 புரமவை எரிதா வளைந்த வில்லினன் அவன் 72–2 புரமூன்றும் எரியுண்ணச் சிலைதொட்டாய் 1-8 புரமூன்றும் பொடி படுத்த வில்லி ,10-8 ר புரமூன்றும் வேவச் சிலே வளைவித்து 88–9 புரமுன்றெரியச் சிலை தொட்டவனே 4-9 புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி 88–5 வஞ்சர் வாழ் மதில் மூன்று அணிகொள் வெஞ்சிலையால் உகச் சீறும் ஐயன் 64-2 * ահ- சீ. வரிக் கொடுத்து - தீ இட்டு; வரிக்கொள் துத்தி. தத்திதேமல் எனவும் பிரிப்பi - -