பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி தி அ- தேவார ஒளிநெறி (சுந்தார்) {xi) விடை ஏறித் திரிபுரம் எரித்தது (திருமால் விடையாக) திரியு ப்புரம் ப்ேபிழம்பாகச் செங்கண் மால்விடைமேற் மு ԱՔ றிகழ்வானை 61-3 விடையேறி ஒன்னர் புரம் சீஎழ ஒடுவித்தாய் 42-6 விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் 52-7 (xi) திரிபுரம் எரித்தபோது உடனிருந்து குற்றேவல் செய்தவர் கோவலன் நான்முகன் வானவர்கோனும் குற்றேவல் செய்ய மேவலர் முப்புரம் எேழுவித்தவன் ஒரம்பினால் 17-1 (xiii) திரிபுரத்தை எரித்த வேகம் எரித்தீர் +இமைக்கும் அளவில் 9–4 செற்றது மூஎயில் கொடிப்பது மாத்திரை 44–1 tகொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச் சிலைதொட்டவனே 4-9 மூஎயில் நொடிப்பது t மாத்திரை 44-1 (xiw) திரிபுரத்தை நகைத்து எரித்தார் எண்னர் புரமூன்றும் எரியுண்ன நகைசெய்தாய் 1இகையில்ை மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் 7 (xy) திரிபுரத்தை எரித்த காரணம் எரித்தாய் முப்பு மும் இமையோர்கள் இடர்கடியும் கருத்து 23-7 நிற்பாலும் கமலத்தில் இருப்பானும் முதலா, நிறைந்தமார் குறைந்திரப்ப சினைக்தருளி அவர்க்காய்...பு:சமூன்றும் எரிவித்த விகிர்தன் 16-5 புரம் எரியச் சிலை வளைத்தான் இமையவர்க்காக் கிண்டேர் மிசை கின் முன் 82-2 (xvi) திரிபுரம் எரித்தபோது மூவர்க்கருள் புரிந்தது அடங்கலார் ஊர் எரியச் சீறி அன்று மூவர்க் கருள்புரிந்தீர் 6-1 ஒக்க முப்புரம் ஒங்கெரி அளவ, உன்னை உன்னிய மூவர்கின் சாணம், புக்கு மற்றவர் பொன்னுலகாளப் புகழினுல் அருள் ஈக்கமை அறிந்து 66-5 முப்புரங்களைத் தீவளைத்தங்கே மூவருக்கருள் செய்ய வல்லானே 70-8

  • மால் - கிருமால் இடபமதாய்த் தாங்கினன் திருமால்காண் சாழலோ-திருவாசகம்-12-15.

f கைக்கொடிப் பொழுது - ஒரு சிட்டிக்கை போடும் அளவில். ' கண்ணிமை கொடியன அவ்வே மாத்திரை'-தொல். எழுத்து - 7. * இயல்பெழு மாந்தர் இமை, நொடி மாத்திரீை'-கன்னுால் சூத். 100”