பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. சிவபிரான் அணிவன, கொண்டுள்ளன. கனக wi. பிரதி,தில் அணிதல் : (குடுவன என்னும் தலைப்பு 70 ம் பார்க்க. தன்னிலும் பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் 9–8 wll, தோளில் அணிதல் : (தலைப்பு 68-1ம் பார்க்க) இண்டோள்களும் காங்கள் சிாம் தன்னிலும் கச்சுமாக பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் 9–8 வசப் பாம்பைக் கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் 2-2 ாதுவாக வருவன : அாவுடன் எண்டிசைக் கொருசுடர் 72-10 கமும் அாவச் சுடர்ச்சோதி 77-8 பசவன் 83–8 செருப்புமிழ் அாவினன் 72–8 | || o ஆயிரம் பருத்துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்ருே டழலே உமிழும் விடவா சாவர் 42–7 l-l് அரவம் பற்றி 91-5 பளிமேலிட்ட பாசுபதர் 53-6 பாம்பினெடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி 46-2 பு/மாவுடைப் பெற்றம் ஏறி 35-4 -III காடும் அாவினன் 90-6 முக்கப்பாம்பு...ஆடாதனவே செய்தீர் 2–3 Wடாாகன் 89-2 ப. மலர்வகை - | ஆர் (ஆத்தி) 44-7 எருக்கு: துன் எருக்கு 2-3 கரந்தை: 76–6, 96-10 4. கூவிளம்: 44-7, 96-10 கூட.விளமாலை 76–6 கொய்த கூட.விளமாலை 76-5 h, கொன்றை: படிமலர்க் கொன்றையும் குடி 76-6 அளேயே கமழும் மலர்க் கொன்றையினய் | 2-5 சுரும்புடை மலர்க் கொன்றை கீற்ருன் 29–5 அண்கொன்றை...எம்பிரானுக்கே 14-7 பாமலர்க் கொன்றை... துகைந்த மார்பன் 57-5 கென ஆடிய கொன்றையினய் 54-6 தெனே ஆடிய கொன்றையினனை 57-8 தொடார் மலர்க் கொன்றை 2-3 பொன்னவிலும் கொன்றையினய் 89-9 மழைக்கரும்பும் மலர்க் கொன்றையினை 58-4 வண்டலம்பும் மலர்க் கொன்றையன் 58-5 வண்டலம்பும் மலர்க் கோன்றையினனை - 61-4