பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிசி ) தேவார ஒளிநெறி (சுந்தார்) தண்புனலும்...தாங்கிய செஞ்சடையன் 16-11 தாரமாகக் கங்கையாளைச் சன்டயில் வைத்த அடிகேள் 5-9 துறைக் கங்கைச் சலம் தாங்கிய முடியான் 82-6 நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றர் 7–2 நீரும் நிலவும் சடை 93–1 நீரூர் சடையன் 93–7 சோர் வார்சடை நின்மலன் 56–11 நீரேற வேறு நிமிர் புன்சடை 92-10 நீள்சடைமேல் நிறையுள்ளதோர் ஆற்ருனே 96–8 நேரிழை மங்கை. . தங்கிய செஞ்சடை 75–3 படருஞ் சடைக்கங்கை வைத்தாய் 20–3 பாவைத் திரைக் கங்கைச் சடையானை 59-9 புனல்சேர் சடையாய் 47–3 புனல்சேர் சென்னி 73-4, 77-8 புனலும் சடைமேல் 42-9 புனலும் பிறங்கிய செஞ்சடை 73-4 பெண் (படி செஞ்சடை) 98-6 முடிக் கங்கை 19-4, முடிப்பது கங்கையும் 44-1 வருபுனல் சடையிடை வைத்த எம்மானை 58-1 வள்ர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர் 9-9 வான்மிசைக் கங்கையைக் காந்த தீர்த்தனை 62-4 2. "கொக்கிறகு கொக்கிறகு 3ti-8, 84 கொக்கின் இறகு 94-3

  • (1) கொக்கு மக்தாரை எனப்படும் மலர்.

(2) கொக்கின் உருவோடு வந்த குரண்டாசுரனுடைய இறகு. தேவர்களை வருத்தின கொக்குருக்கொண்ட குரண்டாசுரனை இறைவன் வதைத்து அக்கொக்கின் இறகைத் தனது சிாசிற் சூடினன் எனபது வரலாறு. எங்கி அமரர் இரிந்தோட வே துரந்த ஒங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத் தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஒர்சிறையை வாங்கி அணிந்த அருள் இங்கென் பால் வைத்திலையே." -கந்தபுராணம் - 8-9 - 64.