பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.அ தேவார ஒளிதெறி (சுந்தார்) பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த - இறைவன் 73. போழு மதியம், புனக்கொன்றை, புல்ைசேர் புண்ணியா 77 மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும், மொய்த்த வெண்டலே கொக்கிறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம் 36-8 வரிதரு பாம்பொடு வன்னி திங்களு மத்தமும், புரிதரு புன்சடை வைத்த எம் புனிதன் 44-8 வெண்டலைப் பிறை கொன்றையும் அரவும், வேரி மத்தமும் விாவி முன் முடித்த இண்டை மாமலர்ச் செஞ்சடையான 70-10 71. சிவபிரான்-அபிஷேகம், அபிஷேகப் பொருள் முதலியன 1. ஆன் அஞ்சு, ஆன் ஐந்து, ஆனலம் அஞ்சுங் கொண்டாடிய வேட்கையினர் 19-5 அஞ்சுங் கொண்டாடுவர் ஆவினில் 7-4 ஆனஞ்சின் தேனை ஆட்டுகங் சீர் 83-3 ஆனஞ்சு 17–4, 19–5, 37–7, 40–7, 58-9, 61.8, 68-2, 84-7, 88-3 ஆனஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை 40-7 ஆனலம் கொண்ட எம் அடிகள் 37-7 ஆனைந்துகப்பர் 53-9 ஐக்து 84-7 2. தயிர் 5-1, 15-6, 19-5 70-9, 84-7 நெய்யும் பாலும் தயிரும் கொண்டு 5–1. மடப்பால் யிரொடு 15-6 3. தீ

  • தீயாடியார் 17-8 4. தேன் 10-1, 70-9, 88-3 தேனெய் புரிந்து 10–1. தேன்ை ஆடு முக்கண்ணரோ 33–4 5. நீர்-புனல் 8-3, 9-6 அரிசிற்புனல் கொண்டு உவந்தாட்டுகின் முன் 9-6. தெளிநீர் 88–3
  • சம்பந்தர் ஒளிநெறி-முதற் பகுதி-முதற் பதிப்பு - பக்கம் 291. தி - வடவா முகாக்கினி-தக்கயாகப் பாணி - தாழிசை 882, அனல் ஆடிய்ை. அப்பர்-6 - 99-2 டிை பரணி 880-தாழிசை விசேடக் குறிப்பு - பக்கம் 309.